Aaduradhu Entha Ammano Song Lyrics Janani Tamil Movie Lyrics

Aaduradhu Entha Ammano Song Lyrics Janani Tamil Movie Lyrics

Aaduradhu Entha Ammano Tamil Song Lyrics

Aaduradhu Entha Ammano The song is sung by SP. Balasubramaniam, S.Janaki from the Tamil film of Janani. The movie stars Udhayakumar in the lead role. “Aaduradhu Entha Ammano” is composed by M.S.Viswanathan, with lyrics written by Nethaji.

Album
Aaduradhu Entha Ammano
Sung By
SP. Balasubramaniam, S.Janaki
Music
M.S.Viswanathan
Lyrics
Nethaji

Aaduradhu Entha Ammano Song Lines (Lyrics) In Tamil & English:

ஆடுறது எந்த அம்மனோ
ஆட்டு வைக்க வந்த வம்பனோ
மாரியம்மனோ மதுரை வீரனோ
கருப்பஞ் சாமியோ கன்னிப் பெண் ஆவியோ
மான் விழி தேன் மொழி
பாவையின் மேனியை விட்டு இறங்கு..(ஆடுறது)

பாடுறது யாரு கம்பனா
பாரதியின் கொள்ளுப் பேரனா
ஆவி இல்லேடா சாமி இல்லேடா
அம்மன் இல்லேடா ஆத்தா இல்லேடா
வாலிபர் உள்ளத்தை வாலிபால்
ஆடிடும் வஞ்சிக்கொடி நான்…..( பாடுறது)

ஆங்..ஆத்தா வராம ஆவி புடிக்காம
ஆட்டம் போடுறது ஏம்மா
பாப்பா உன்னோட பாச்சா பலிக்காது
பாவ்லா காட்டாதே சும்மா ஹோய் ஹோய்…

அடி கட்டிலுக்கு தூக்கம் வருமா
கள்ளு பாட்டலுக்கு போதை வருமா
உன்ன கண்டவங்க கண் மயங்கி
ஆடுகிற போது இங்கே ஆட்டம் உனக்கு ஏம்மா..

ஆத்தா வயத்திலே ஆடிப் பழகினேன்
அதுவே ஆரம்ப மேடை
ஹார்ட் பீட்டுக்கு பாடிப் பழகினேன்
நானொரு சங்கீத மேதை

நான் பொறந்ததும் ஆட்டம் வந்தது
வாய் தொறந்ததும் பாட்டு வந்தது
இந்த மபதப கமபம தகதிமி திமிதக
கேக்குற கொம்பன் யாருடா…( பாடுறது )

கூப்பிட்டா அடிக்கிற கோட்டான் மூஞ்சியே
தாத்தா நானடி உனக்கு
காத்தா கருப்பா யாருன்னு சொல்லாட்டி
காத்து இருக்கடி சவுக்கு

அடி யாருக்கடி காது குத்துற
நீ எங்களுக்கா பூவ சுத்துற
இந்த வேப்பிலைய கையில் ஏடு
வேண்டியதை சொல்லி விடு
பாவம் இவள விட்டுடு……

வாடா வஸ்தாது வயசோ பத்தாது
ஆட்டங்கள் போட வேண்டாம் ஹோய்
ஏண்டா பிஸ்கோத்து பையலே எங்கூட
டிஸ்கோத்து ஆட வரியாடா

நான் முழுசா நனைஞ்சுப்புட்டேன்
இப்ப எதுக்கும் துணிஞ்சுப்புட்டேன்
இனி அச்சமில்ல நாணமில்ல
வெட்கமில்ல நான் உனக்கு கருண காட்டுறேன்டா (பாடுறது)

Leave a Comment