Anjanathi Song Lyrics Pattathu Arasan 2022 Tamil Movie

Anjanathi Song Lyrics Pattathu Arasan 2022 Tamil Movie

Anjanathi Tamil Song Lyrics

Album
Pattathu Arasan
Sung By
K.G.Ranjith, Vandana Srinivasan
Music
Ghibran
Lyrics
Mani Amuthavan

Anjanathi Official Lyrics Music Video Watch Online On Lyricsyaya

Anjanathi Song Lines (Lyrics) In Tamil:

அஞ்சனத்தி அஞ்சனத்தி
எந்த ஊரு மஞ்சனத்தி
வந்தாளே வந்துட்டுட்டாளே
கண்ணு முன்னாலே

கொன்னாளே கொன்னுட்டாளே
கொள்ளி கண்ணாலே
சொல்லாம கொள்ளாம
அள்ளுறாளே துள்ளுறாளே

அஞ்சனத்தி அஞ்சனத்தி
தஞ்சாவூரு மஞ்சனத்தி
சொன்னானே சொல்லிட்டானே
சோழி கண்ணாலே

நின்னானே நின்னுட்டானே
நெத்தி முன்னாலே
கொஞ்சுண்டு கொஞ்ச தான்
கெஞ்சுறானே மிஞ்சுறானே

அஞ்சனத்தி அஞ்சனத்தி
தஞ்சாவூரு மஞ்சனத்தி

மகராணி கன்னம் தான்
மருதாணி மின்னும் தான்
உன கொஞ்ச தோணுதே
செல்லம் செல்லம் தான்

என் கூந்தல் பின்ன தான்
செங்காந்தள் உன்ன தான்
கொண்டான்னு கேக்குறா
இந்தக் கன்னி தான்

தலைகாணி பூவுக்கும்
கூந்தல் சேரும் யோகந்தான்
தலை சாஞ்சி நீ தூங்கும் நேரந்தான்

அழகா நீ ஆத்துல நீச்சல் போட மீனுந்தான்
உன்ன தொட்டா விண்மீனா மாறுந்தான்

வண்டாரத்தி செண்டாரத்தி
தண்டோரா நேரா போட்டு வர வாரா
மத்தாளம் கொட்டும் நேரம்
அது கூற போறா

நெருப்பாக பத்திக்க
நினப்பாக தொத்திக்க
எங்கேயும் போகாம
என்ன சுத்திக்க

இனிப்பாக தித்திக்க
இதழோடு ஒத்திக்க
இனியேதும் பேசாம
கண்ண பொத்திக்க

காத்தா நா வீசுறேன்
கண்டதெல்லாம் பேசுறேன்
ஆசைய அள்ளி தான் பூசுற

சிறு நண்டா ஓடுறேன்
சில்லு வண்டா பாடுறேன்
உன கண்டா ஏதேதோ ஆகுறேன்

கீழாநெல்லி கீழ தள்ளி
வந்தாளே முன்ன
ஆத்திகண்ணு மின்ன
அவ கிட்ட தந்தேன் என்ன
அதிகாரம் பண்ண

அஞ்சனத்தி அஞ்சனத்தி
எந்த ஊரு மஞ்சனத்தி
வந்தாளே வந்துட்டுட்டாளே
கண்ணு முன்னாலே

கொன்னாளே கொன்னுட்டாளே
கொள்ளி கண்ணாலே
சொல்லாம கொள்ளாம
அள்ளுறாளே துள்ளுறாளே

அஞ்சனத்தி அஞ்சனத்தி
தஞ்சாவூரு மஞ்சனத்தி
சொன்னானே சொல்லிட்டானே
சோழி கண்ணாலே

நின்னானே நின்னுட்டானே
நெத்தி முன்னாலே
கொஞ்சுண்டு கொஞ்ச தான்
கெஞ்சுறானே மிஞ்சுறானே

அஞ்சனத்தி அஞ்சனத்தி
தஞ்சாவூரு மஞ்சனத்தி

Anjanathi Song Lines (Lyrics) In English:

Anjanathi Anjanathi
Entha Ooru Manjanathi
Vanthaale Vanthuttaale
Kannu Munnaale

Konnaale Konnuttaale
Kolli Kannaale
Sollaama Kollaama
Alluraale Thulluraale

Anjanathi Anjanathi
Thanjaavooru Manjanathi
Sonnaane Sollitaane
Sozhi Kannaale

Ninnaane Ninnuttaane
Nethi Munnaale
Konjundu Konja Thaan
Konjuraane Minjuraane

Anjanathi Anjanathi
Thanjaavooru Manjanathi

Magaraani Kannam Thaan
Mruthaani Minnum Thaan
Una Konja Thonuthe
Chellam Chellam Thaan

En Koonthal Pinna Thaan
Senkaanthal Unna Thaan
Kondaannu Kekkura
Intha Kanni Thaan

Thalagaani Poovukkum
Koonthal Serum Yogamthaan
Thalai Saanji Nee Thoongum Neranthaan

Azhaga Nee Aathula Neechal Poda Meenunthaan
Unna Thotta Vinmeena Maarunthaan

Vandaarathi Sendaarathi
Thandora Nera Pottu Vara Vaaraa
Maththaalam Kottum Neram
Athu Koora Pora

Neruppaaga Pathikka
Ninappaaga Thothika
Engeyum Pogaama
Enna Suthikka

Inippaaga Thithikka
Idhazhodu Othikka
Iniyedhum Pesaama
Kanna Pothikka

Kaaththa Naa Veeurem
Kandathellaam Pesuren
Aasaya Alli Thaan Poosura

Siru Nanda Oduren
Silluvanda Paaduren
Una Kandaa Yethetho Aaguren

Keezhanelli Keezha Thalli
Vanthaale Munna
Aathikannu Minna
Ava Kitta Thanthen Enna
Adhigaaram Panna

Anjanathi Anjanathi
Entha Ooru Manjanathi
Vanthaale Vanthuttaale
Kannu Munnaale

Konnaale Konnuttaale
Kolli Kannaale
Sollaama Kollaama
Alluraale Thulluraale

Anjanathi Anjanathi
Thanjaavooru Manjanathi
Sonnaane Sollitaane
Sozhi Kannaale

Ninnaane Ninnuttaane
Nethi Munnaale
Konjundu Konja Thaan
Konjuraane Minjuraane

Anjanathi Anjanathi
Thanjaavooru Manjanathi

Anjanathi Song Official Informations:

Singers: K.G.Ranjith, Vandana Srinivasan
Music: Ghibran
Lyricist: Mani Amuthavan

Leave a Comment