Colours Of Kadhal Tamil Song Lyrics
Album |
Colours Of Kadhal |
Sung By |
Cheran |
Music |
Lsaac Philip |
Lyrics |
Vijay Ganapathy BS |
Colours Of Kadhal Official Lyrics Music Video Watch Online On Lyricsyaya
https://youtu.be/GlXpeOmQltc
Colours Of Kadhal Song Lines (Lyrics) In Tamil:
கண்ணோடு பார்த்து
நெஞ்சோடு பேசி
உன்னோடு நானும்
காதல் என்பேனே
உன் பார்வையால் தீண்ட
என்றென்றும் மாறாத நானே னா
உன்னோடு என் வாழ்க்கை மாறாதோ
மாறாமல் போனாலே
வாழாமல் போவேனே
என் அன்பே நீதானே நீதா நீதா நீதானே லிரிக்ஸ்யாயா
வழி எங்கும் நீ தான்
வலியிலா நாள் தான்
வானில்லா காட்டில்
உயிர் தொலைந்தேனே
முத்தங்கள் இல்லாத
நாள் ஒன்றும் தாண்டாதே
வாழ்வே
என் வாசம் நீயாக எனை ஈர்க்க போவாயோ
நீ அங்கும் நான் அங்கும்
வான் தாண்டி சேர்வோம் வா
என் அன்பே நீதானே நீதா நீதா நீதானே
என் அன்பே என் மனமே என் மழையே என் உணர்வே
நீ தானே
என் அன்பே என் உசுரே என் மனமே என் மழையே
நீ தானே
உன்னோடு என் வாழ்க்கை மாறாதோ
மாறாமல் போனாலே
வாழாமல் போவேனே
என் அன்பே நீதானே நீதா நீதா நீதானே
Colours Of Kadhal Song Lines (Lyrics) In English:
Kannodu Paarthu
Nenjodu Pesi
Unnodu Naanum
Kaadhal Enpene
Un Paarvaiyaal Theenda
Endrendum Maratha Naane Naa
Unnodu En Vaazhkkai Maaratho
Maaraamal Ponale
Vaazhaamal Povene
En Anbe Nethane Neetha Neetha Nethane
En Anbe Nethane Neetha Neetha Nethane
Vazhi Engum Nee Thaan
Valiyilaa Naal Thaan
Vaanilla Kaattil
Uyir Tholainthene
Muthangal Ilatha
Naal Ondrum Thaandathe
Vaazhve
En Vaasam Neeyaga Enai Eerka Povayo
Nee Angum Naan Angum
Vaan Thandi Servom Va
Enn Anbe Nethane Neetha Neetha Nethane
En Anbe Nethane Neetha Neetha Nethane
En Anbe En Maname En Mazhaiye En Unarve
Nee Thane
Enn Anbe En Usurey En Maname En Mazhaiye
Nee Thaane
Unnodu En Vaazhkkai Maaratho
Maaraamal Ponale
Vaazhaamal Povene
En Anbe Nethane Neetha Neetha Nethane
En Anbe Nethane Neetha Neetha Nethane
Colours Of Kadhal Song Official Informations:
Singer – Cheran
Music – Lsaac Philip
Lyrics – Vijay Ganapathy BS
Additional Lyrics – Surendran EJ