Ennenna Venuminnu Kelunga Song Lyrics Asthivaram Tamil Movie Lyrics

Ennenna Venuminnu Kelunga Song Lyrics Asthivaram Tamil Movie Lyrics

Ennenna Venuminnu Kelunga Tamil Song Lyrics

Ennenna Venuminnu Kelunga The song is sung by Vani Jayaram from the Tamil film of Asthivaram. The movie stars Jai Sankar in the lead role. “Ennenna Venuminnu Kelunga” is composed by Sankar Ganesh, with lyrics written by Vali.

Album
Ennenna Venuminnu Kelunga
Sung By
Vani Jayaram
Music
Sankar Ganesh
Lyrics
Vali

Ennenna Venuminnu Kelunga Song Lines (Lyrics) In Tamil & English:

என்னென்ன வேணுமின்னு கேளுங்க
எல்லாமே உங்களுக்கு தானுங்க
கண்ணல்ல என் கண்ணல்ல
கோபதாபம் ஏனுங்க……(என்னென்ன)

பட்டு மெத்தை விரிச்சேன்
மல்லிகையை தெளிச்சேன்
பள்ளியறை மணமணக்க
பன்னீரும் ஜவ்வாதும்
ஒண்ணோடு ஒண்ணாகும் நேரம்தான்
கோழி எழுப்பும் காலை வரைக்கும்
கூட இருக்கும் இந்த மயக்கம் (என்னென்ன)

கட்டுப்பட்டு நடப்பேன் காலடியில் கிடப்பேன்
கண்ணன் மனம் கிளுகிளுக்க ஓஹோ ஓஹோ
சங்கீதம் சந்தோசம் சல்லாபம்
கொண்டாடும் ஆசைதான்
ஆசை வழியே ஓசை பிறக்கும்
ஓசை பிறந்தால் உள்ளம் சிலிர்க்கும் (என்னென்ன)

சின்ன சின்ன மனசு ரொம்ப ரொம்ப இளசு
எண்ணி எண்ணி கொதிச்சிருக்கு
தொட்டாலும் பட்டாலும்
தன்னாலே உண்டாகும் மோகம்தான்
பாலும் இருக்க தேனும் இருக்க
நாலும் கொடுக்க நானும் இருக்க….(என்னென்ன)

Leave a Comment