Ezhundhu Vaa Song Lyrics Singappenney 2022 Tamil Movie

Ezhundhu Vaa Song Lyrics Singappenney 2022 Tamil Movie

Ezhundhu Vaa Tamil Song Lyrics

Album
Singappenney
Sung By
Anirudh Ravichandran, Arivu
Music
Kumaran Sivamani
Lyrics
Vivek

Ezhundhu Vaa Official Lyrics Music Video Watch Online On Lyricsyaya

Ezhundhu Vaa Song Lines (Lyrics) In Tamil:

எழுந்து வா
விழாது அடிகள்
நிரந்தரம்
இல்லாத வலிகள்

கலங்கினால் வராது வழிகள்
கடந்து வா ஓ ஓ

மென்மை உந்தன் பிறவி குணமே இல்லை
உந்தன் வலிமை மறைக்க உண்டாக்கும் பொய்களடி

உடையாதே உடையாதே
இன்னொரு வாய்ப்பும் அமையாதே
உருகாதே உருகாதே
நீ உருவாகும் போதே
ஓ ஓ

மாலைகள் என்றும் காலைகளாய் பார்க்காதடி போராடடி
சில வெற்றிகள் போதாதடி
போராடடி உன் வேர்வையில் நீராடடி

நதியின் பெயர் எல்லாம் உன்னை வைப்பான்
ஓட நினைத்தாலே கட்டி வைப்பான்
வீசும் உன் வாளை தான் வாங்கியே
கையில் பொம்மை வைப்பான்

தேவை அடைய நீயும் வேகம் கொண்டாலே
தேவை இன்றியே தேவதை என்பான்

தரையில் சமமாய் சந்தித்திட பயந்தே
அழகாய் உனக்கே ரெக்கை வைப்பான்

உன்னை தட்டும் ஓசைகள் ஓயும் தூரம் நீ ஓடு
உன் பேர சொல்லட்டும் உந்தன் தடம் தான்
உன்னை போல பல பேர் வெற்றி காண போராடு
இங்கு சிலர் முயற்சியே சரித்திரம் தான்

நீந்து நீந்து எழு நீரை தாண்டி எழு
பேரலை வரும் மோது போரிடு
துன்பம் தாங்கியே வாகை சூடிடு

தாண்டு தாண்டு தடை நூறு தாண்டு
விழுந்தாலும் மீண்டு எழுவாய் என்னோடு
விளையாடு ஆடு விதியோடு மோது மதியால்

எதிர்நீச்சல் அடி பாய்ச்சல் இனி பேச்சுக்கே இடம் இல்லை
உன் பேச்சில் விதி மாறும் வரும் மாற்றங்கள் தொடும் விண்ண

அடி பொம்பள பொண்ணுக்கு புத்தகம் எதுக்கு
புத்திய மொதல்ல அடிச்சி நொறுக்கு

வருவது வரட்டும்
விருகம் அது விரட்டும்
உறுதி உடைய மனதே கனவை துரத்தும்

மென்மை உந்தன் பிறவி குணமே இல்லை
ஓ ஓ
உந்தன் வலிமை மறைக்க உண்டாக்கும் பொய்களடி

உடையாதே உடையாதே
இன்னொரு வாய்ப்பும் அமையாதே
உருகாதே உருகாதே நீ
நீ உருவாகும் போதே

எழுந்து வா
நிரந்தரம்

கலங்கினால்
கடந்து வா

Ezhundhu Vaa Song Lines (Lyrics) In English:

Ezhundhu Vaa
Vizhaadhu Adigal
Nirandharam
Illaadha Valigal

Kalanginaal Varaadhu Vazhigal
Kadandhu Vaa Oh Oh

Menmai Undhan Piravi Guname Illai
Undhan Valimai Maraikka Undaakkum Poigaladi

Udayaadhe Udayaadhe
Innoru Vaaippum Amayaadhe
Urugaadhe Urugaadhe
Nee Uruvaagum Bodhe
Oh Oh

Maalaigal Endrum Kaalaigalaai Paarkaadhadi Poraadadi
Sila Vetrigal Podhaadhadi
Poraadadi Un Vervayil Neeraadadi

Nadhiyin Peyarellaam Unnai Vaippaan
Oda Ninaithaale Katti Vaippaan
Veesum Un Vaalai Thaan Vaangiye
Kaiyil Bommai Vaippaan

Thevai Adaiya Neeyum Vegam Kondaale
Thevai Indriye Dhevadhai Enbaan

Tharayil Samamaai Sandhithida Bayandhe
Azhagaai Unakke Rekkai Vaippaan

Unnai Thattum Osaigal Oyum Dhooram Nee Odu
Un Perai Sollattum Undhan Thadam Dhaan
Unnai Pola Pala Per Vetri Kaana Poraadu
Ingu Silar Muyarchiye Sarithiram Dhaan

Neendhu Neendhu Ezhu Neerai Thaandi Ezhu
Peralai Varum Mothu Poridu
Thunbam Thaangiye Vaagai Soodidu

Thaandu Thaandu Thadai Nooru Thaandu
Vizhundhaalum Meendu Ezhuvaai Ennodu
Vilaiyaadu Aadu Vidhiyodu Mothu Madhiyaal

Ethirneechal Adi Paaichal Ini Pechikke Idam Illai
Un Pechil Vidhi Maarum Varum Maatrangal Thodum Vinna

Adi Pombala Ponnukku Puththagam Edhukku
Buththiya Modhalla Adichi Noruku

Varuvathu Varatum
Virugam Athu Viratum
Uruthi Udaiya Manathe Kanavai Thurathum

Menmai Undhan Piravi Guname Illai
Oh Oh
Undhan Valimai Maraikka Undaakkum Poigaladi

Udayaadhe Udayaadhe
Innoru Vaaippum Amayaadhe
Urugaadhe Urugaadhe Nee
Nee Uruvaagum Bodhe

Ezhundhu Vaa
Nirandharam

Kalanginaal
Kadandhu Vaa

Ezhundhu Vaa Song Official Informations:

Singers: Anirudh Ravichandran, Arivu
Lyrics: Vivek
Music: Kumaran Sivamani
Veena: Punya Srinivas
Synth, Beats And Bass: Kumaran Sivamani
Keyboards: Delip

Leave a Comment