Imaye Tamil Song Lyrics
Album |
Imaye |
Sung By |
Teejay Arunasalam |
Music |
Teejay Arunasalam |
Lyrics |
Teejay Arunasalam |
Imaye Official Lyrics Music Video Watch Online On Lyricsyaya
Imaye Song Lines (Lyrics) In Tamil:
இமயே இமயே இமயே இமயே
இமையே இமையே இமையே
நெஞ்சினை தூக்குதே
இமயே இமையே இமையே
கண்ணை சிமிட்டி பேசுதே
மெதுவா மெதுவா கூசுதே வெயில் பட்டு
அழகா அழகா அலை பாயுதே மெல்ல பட்டு
நெஜமா நெஜமா உயிர் அலையே ஆற்கிறாய்
உடனே திரும்பும் கண்களும் இதழும்
தயங்குது கொஞ்சம் விளையாட
அது உடன் கெஞ்சும்
துள்ளுது நெஞ்சம் தழுவுது பக்கம்
இறுக்கி அன்ணைக்க
சிரிக்குது உதடும் சிணுங்குது வெட்கம்
இதழ்கள் இனிக்க
தொட தொட லவ்-சு ஃபீல் ஆனதே
கட கடனு ஜாலி ஆனதே
பட பட படனு தாக்குதே
உனத்தாக்குதே
இமையே இமையே இமையே
நெஞ்சினை தூக்குதே
இமயே இமையே இமையே
கண்ணை சிமிட்டி பேசுதே
மெதுவா மெதுவா கூசுதே வெயில் பட்டு
அழகா அழகா அலை பாயுதே மெல்ல பட்டு
நெஜமா நெஜமா உயிர் அலையே ஆற்கிறாய்
இமயே இமயே இமயே இமயே
இமையே இமையே இமையே
Imaye Song Lines (Lyrics) In English:
Imaye Imaye Imaye Imaye Imaye
Imaiye Imaye Imaye Imaye
Nenjinai Thookkuthe
Imaye Imaye Imaye Imaye
Kannai Simitti Pesuthe
Methuva Methuva Koosuthe Veyil Pattu
Azhaga Azhaga Alai Paayuthe Mella Pattu
Nejama Nejama Uyir Alaiye Aarkkiraai
Udane Thirumbum Kangalum Idhazhum
Thayanguthu Konjam Vilayaada
Adhu Udan Kenjum
Thulluthu Nenjam Thazhuvuthu Pakkam
Irukki Annaikka
Sirikkuthu Udathum Sinuguthu Vetkam
Idhazhgal Inikka
Thoda Thoda Love-su Feel Aanathe
Kada Kadanu Jolly Anathe
Pada Pada Padanu Thaakuthe
Unathaakuthe
Imaiye Imaye Imaye Imaye
Nenjinai Thookkuthe
Imaye Imaye Imaye Imaye
Kannai Simitti Pesuthe
Methuva Methuva Koosuthe Veyil Pattu
Azhaga Azhaga Alai Paayuthe Mella Pattu
Nejama Nejama Uyir Alaiye Aarkkiraai
Imaiye Imaye Imaye Imaye Imaye
Imaye Imaye Imaye Imaye Imaye
Imaye Song Official Informations:
Singer: Teejay
Music: Teejay Arunasalam
Lyricist: Teejay Arunasalam