Jessica Song Lyrics Prince 2022 Tamil Movie Songs

Jessica Song Lyrics Prince 2022 Tamil Movie Songs

Jessica Tamil Song Lyrics

Album
Prince
Sung By
Thaman S
Music
Thaman S
Lyrics
Arivu, Vivek

Jessica Official Lyrics Music Video Watch Online On Lyricsyaya

Jessica Song Lines (Lyrics) In Tamil:

ஹம்டி டம்ப்டி ஹம்டி டம்ப்டி
பிரம் தி சைல்ட் மை ஹார்ட் இஸ் எம்பட்டி
ட்வெண்ட்டி ட்வெண்ட்டி
ஆச ப்ளென்டி சொல்ல வந்தேன் வேட்ஸ் சோ எம்பட்டி

ஹே லண்டன் ராணி கண்டம் தாண்டி
பாண்டிச்சேரி தெரு வந்தா
அப்பன்காரன் கொண்டு போன
டைமண்ட் ஆக அவ வந்தா

கேண்டி க்ரஷ்ஷு கேல்புரீஸு மோனலிசா
ஓக்ஸ்போர்ட் ரோசா
வைரமுத்து பேனு இப்போ
ஆனேன் வேட்ஸ்வொர்த்தா

ஹே ஜெசிகா ஜெசிகா ஜெசிகா
உன் பாய் ஃப்ரெண்ட் பதவி எனக்கா
ஹே தத்தக்க தத்தக்க புத்தக்கா
உன் ஐஸ்ஸு ஓ ஜின்ஜினுக்கா

ஹே ஜெசிகா ஜெசிகா ஜெசிகா
உன் பாய் ஃப்ரெண்ட் பதவி எனக்கா
ஹே தத்தக்க தத்தக்க புத்தக்கா
உன் ஐஸ்ஸு ஓ ஜின்ஜினுக்கா

ஓ ஜெசிகா ஓ ஜெசிகா
அவன் அழகு முகம் தான் ராசிக்கா
கொஞ்சம் அவன பத்தி யோசிக்கா
நீ லவ் சொல்லாட்டி பேச்சு கா

ஏய் ஜினுக்கா ஜினுக்கா ஜின் ஜினுக்கா
இங்கிலீஷ் ல வீக்கு பேசிக்கா
இங்க ஜோடி ரொம்ப டக்கர் கா
டபுள் எக்ஸ்.எல் மனசோட யோசிக்கா

ஜெசிகா

எ பார் அன்பே பி பார் பேபி எல்லாம் சொல்வியா
ஜோடி சேர்ந்து எடுக்கும் செல்ஃபி ஸ்டேட்டஸ் வப்பியா

அடடடடா உன் வைப்
உடன் வரவா பார் லைப்
ஹே, குறு குறு குறு குறு
லுக்காலே கொலைகள் பண்ணாதே

பர பர பரவென என் காலும்
தரையில் நிக்காதே
மயிலே மயிலே மயிலே மாறும்மே குயிலே
வெயிலே வெயிலே மழையாய் தூறும்மே வெயிலே

ஹே, லண்டன் பிரிட்ஜ்ஜும் பேசின் பிரிட்ஜ்ஜும்
ஒண்ணா சேந்தா செம்ம கெத்து
ஈபிள் டவரும் அண்ணா டவரும்
வாக்கிங் போலாம் கை கோர்த்து

கேண்டி க்ரஷ்ஷு கேல்புரீஸு மோனலிசா
ஓக்ஸ்போர்ட் ரோசா
வைரமுத்து பேனு இப்போ
ஆனேன் வேட்ஸ்வொர்த்தா

ஹே ஜெசிகா ஜெசிகா ஜெசிகா
உன் பாய் ஃப்ரெண்ட் பதவி எனக்கா
ஹே தத்தக்க தத்தக்க புத்தக்கா
உன் ஐஸ்ஸு ஓ ஜின்ஜினுக்கா

ஹே ஜெசிகா ஜெசிகா ஜெசிகா
உன் பாய் ஃப்ரெண்ட் பதவி எனக்கா
ஹே தத்தக்க தத்தக்க புத்தக்கா
உன் ஐஸ்ஸு ஓ ஜின்ஜினுக்கா

Jessica Song Lines (Lyrics) In English:

Humpty Dumpty Humpty Dumpty
From The Child My Heart Is Empty
Twenty Twenty
Aasa Plenty Solla Vandhen Words So Empty

Hey Londoon Raani Kandam Thaandi
Pondichery Theru Vandhaa
Appankaaran Kondu Pona
Diamond Aaga Ava Vandhaa

Candy Crush-u Calbury Monalisa
Oxford Rosa
Vairamuthu Fan-nu Ippo
Aanen Wordsworth-ah

Hey Jessica Jessica Jessica
Un Boyfriend Pathavi Enakkaa
Hey Thathakka Thathakka Buthakkaa
Un Eyes-oh Jinjinukkaa

Hey Jessica Jessica Jessica
Un Boyfriend Pathavi Enakkaa
Hey Thathakka Thathakka Buthakkaa
Un Eyes-oh Jinjinukkaa

Oh Jessica Oh Jessica
Avan Azhagu Mugam Dhaan Raasikka
Konjam Avana Pathi Yosikka
Ne Love Sollaatti Pechu Kaa

Ey Jinukka Jinukka Jin Jinukka
English La Weak’u Basic Ah
Inga Jodi Romba Tucker Ka
Double XL Manasoda Yosikka

Jessica

A For Anbe B For Baby Ellam Solviyaa
Jodi Sernthu Edukkum Selfie Status Vappiyaa

Adadadadaa Un Vibe
Udan Varava For Life
Hey, Kuru Kuru Kuru Kuru
Look Aale Kolaigal Pannadhe

Para Para Paravena En Kaalum
Tharayil Nikkaadhe
Mayile Mayile Mayile Maarumme Kuyile
Veyile Veyile Mazhayaai Thoorumme Veyile

Hey, London Bridge-um Basin Bridge-um
Onnaa Sendha Semma Gethu
Eiffel Towerum Anna Towerum
Walking Polaam Kai Korthu

Candy Crush-u Calbury Monalisa
Oxford Rosa
Vairamuthu Fan-nu Ippo
Aanen Wordsworth-ah

Hey Jessica Jessica Jessica
Un Boyfriend Pathavi Enakkaa
Hey Thathakka Thathakka Buthakkaa
Un Eyes-oh Jinjinukkaa

Hey Jessica Jessica Jessica
Un Boyfriend Pathavi Enakkaa
Hey Thathakka Thathakka Buthakkaa
Un Eyes-oh Jinjinukkaa

Jessica Song Official Informations:

Singer: Thaman S
Music: Thaman S
Lyricist: Arivu, Vivek

Leave a Comment