Kaatraga Varuvaya Kadalaga Tamil Song Lyrics
Kaatraga Varuvaya Kadalaga The song is sung by Naveen Kumar from the Tamil film of Unnai Thedi. The movie stars Ajith Kumar in the lead role. “Kaatraga Varuvaya Kadalaga” is composed by deva, with lyrics written by Palani Bharathi.
Album |
Kaatraga Varuvaya Kadalaga |
Sung By |
Naveen Kumar |
Music |
deva |
Lyrics |
Palani Bharathi |
Kaatraga Varuvaya Kadalaga Song Lines (Lyrics) In Tamil & English:
காற்றாக வருவாயா கடலாக வருவாயா
பூவாக வருவாயா புயலாக வருவாயா
நிலவாக வருவாயா நிஜமாக வருவாயா
நீ சொல் சொல்லாமல் சொல்
நீ சொல் சொல்லாமல் சொல்
பிப்ரவரி பதினான்கில் பூவோடு காத்திருப்பேன்
வருவாயா வருவாயா வருவாயா வருவாயா
வேலைகளின் நடு நடுவே டெலிபோனில் இம்சிக்க
வருவாயா வருவாயா வருவாயா வருவாயா
பனிவீசும் காலையிலே தேநீராய் வருவாயா
வெயில் வீசும் மாலையிலே ஐஸ்கிரீம்மாய் வருவாயா
காய்ச்சல் கொண்டு நான் தவிக்கையிலே
ஒரு நர்ஸை போல நீ வருவாயா
சேர்த்து வைக்கும் என் சம்பளத்தை
அடி செலவு செய்ய நீ வருவாயா
நீ சொல் சொல்லாமல் சொல்
நீ சொல் சொல்லாமல் சொல்
நான் போடும் டிசர்ட்டை லிப்ஸ்டிக்கால் கறையாக்க
வருவாயா வருவாயா வருவாயா வருவாயா
தெரியாமல் நான் செய்யும் தவறுகளை சரி செய்ய
வருவாயா வருவாயா வருவாயா வருவாயா
பேச்சுலர் வாழ்க்கைக்கு பை சொல்ல வருவாயா
பேமலி மேன் ஆக என்னை மாற்ற வருவாயா
உரசி கொண்டு என் பைக்கினிலே
என் காதை கடித்துக்கொண்டு வருவாயா
உதட்டில் இருக்கும் என் சிகரெட்டை நீ
பிடுங்கி எரிந்திட வருவாயா
நீ சொல் சொல்லாமல் சொல்
நீ சொல் சொல்லாமல் சொல்..
காற்றாக வருவாயா கடலாக வருவாயா
பூவாக வருவாயா புயலாக வருவாயா
நிலவாக வருவாயா நிஜமாக வருவாயா
நீ சொல் சொல்லாமல் சொல்
நீ சொல் சொல்லாமல் சொல்….