Kannoram Kannadi Tamil Song Lyrics
Album |
Kannoram Kannadi |
Sung By |
Joshuaaaron |
Music |
Joshuaaaron |
Lyrics |
Imayavan |
Kannoram Kannadi Official Lyrics Music Video Watch Online On Lyricsyaya
Kannoram Kannadi Song Lines (Lyrics) In Tamil:
கண்ணோரம் கண்ணாடி
உன்னால தள்ளாடி
நீ சொல்லாத சொல்ல உள்ளார ஃபுல்லா
சேத்து வெச்சேனே
உன்னோடு ஃப்ரெண்டாகி
ஊரு ஃபுல்லா ட்ரெண்டாகி ஹே ஹே
எப்போதும் பீயூஸு
டேமேஜு பீஸு
ஆனேன்டி மாஸு
ஹோ ஒரு மாலை நேர
பீச்சு ஓர காத்து
அய்யோ பாக்காத
மனச நீ தாக்காத தாக்காத
ஹோ ஹோ மனமே உனக்குதான்டி
இப்போ இந்த பாட்டு
நான் சென்டிங்ஙு
ரீல்ஸ்ல டிரெண்டிங்ஙு
ஹேய் செதறுதே
உன்ன பாத்துமே என் மனசு பதறுதே
உன் நெனப்புதான் உள்ளுக்குள்ள கதறுதே
உன் கிட்ட வந்து பேச தானே தவிக்குதே தவிக்குதே
அடி அழகே நீ தான் என்ன பாத்து வந்த போது
உன் வெட்கம் தானே ஐயோ என்ன அள்ளிபோகுது
நீ பாக்கும் போது எனக்குள் ஏதோ மாறி போது
இது காதல் தானா
இது காதல் தானா
அடி அழகே நீ தான் என்ன பாத்து வந்த போது
உன் வெட்கம் தானே ஐயோ என்ன அள்ளிபோகுது
நீ பாக்கும் போது எனக்குள் ஏதோ மாறி போது
இது காதல் தானா
இது காதல் தானா
Kannoram Kannadi Song Lines (Lyrics) In English:
Kannoram Kannaadi
Unnaala Thallaadi
Nee Sollaadha Solla Ullaara Full-ah
Sethu Vechene
Unnodu Friendaagi
Ooru Full-ah Trendagi Hea Hea
Epodhum Fuse-u
Damage-u Piece-u
Aanendi Massu
Ho Oru Maalai Nera
Beachu Ora Kaaththu
Aiyo Pakadha
Manasa Nee Thakadha Thakadha
Ho Ho Maname Unakudhaandi
Ippo Indha Paattu
Naa Sending-u
Reelsla Trending-u
Hey Setharuthe
Unna Paathadhume En Manasu Patharuthe
Un Nenapudhaan
Ullukkulla Katharuthe
Un Kitta Vandhu Pesa Dhaane
Thavikuthe Thavikuthe
Adi Azhage Nea Dhaan Enna Paathu Vandha Podhu
Un Vetkam Thaane Aiyo Enna Allipoguthu
Nee Pakkum Podhu
Enakkul Yetho Maari Podhu
Idhu Kaadhal Dhaana
Idhu Kaadhal Dhaana
Adi Azhage Nea Dhaan Enna Paathu Vandha Podhu
Un Vetkam Thaane Aiyo Enna Allipoguthu
Nee Pakkum Podhu
Enakkul Yetho Maari Podhu
Idhu Kaadhal Dhaana
Idhu Kaadhal Dhaana
Kannoram Kannadi Song Official Informations:
Singer: Joshuaaaron
Music: Joshuaaaron
Lyricist: Imayavan