Kaveri Gangaikku Mele Tamil Song Lyrics
Kaveri Gangaikku Mele The song is sung by P.Jayachandran, S.P.Shailaja from the Tamil film of Ithayathil Oru Idam. The movie stars Srikanth in the lead role. “Kaveri Gangaikku Mele” is composed by Ilayaraja, with lyrics written by Kannadasan.
Album |
Kaveri Gangaikku Mele |
Sung By |
P.Jayachandran, S.P.Shailaja |
Music |
Ilayaraja |
Lyrics |
Kannadasan |
Kaveri Gangaikku Mele Song Lines (Lyrics) In Tamil & English:
காவேரி கங்கைக்கு மேலே
கன்னியர் சங்கீதம் போலே
ராகங்கள் மாறும் பாடல்கள் மாறும்
பாடிடும் நானும் ஒன்றுதான் (காவேரி)
நாளுக்கு நாள் ஒன்று ஆனந்த கோலங்கள்
நாளைக்கு பேர் ஒன்று நடமாடும் பாருங்கள்
காலங்கள் கொஞ்சந்தான் வாழ்நாள் கொஞ்சந்தான்
யார் தோட்டமோ யார் புஷ்பமோ நான் சூடுவேன்
பெண் என்ற சிட்டுக்கள் பூ முல்லை மொட்டுக்கள்
கண்ணனின் லீலைகள்……………… (காவேரி)
மஞ்சத்தில் பலகோடி மலர் கொண்டு போடுங்கள்
கலையாத சேலைகள் அழகாக வாருங்கள்
யாருக்கு யார் சொந்தம் நாளெல்லாம் ஆனந்தம்
பூவாசமே பொன் மேகமே என்னென்னவோ
ராக்கால தோட்டங்கள் கேட்காமல் வாருங்கள்
போடட்டும் தாளங்கள்……….
ஏனம்மா ராஜாத்தி ஏனிந்த வெட்கம்தான்
இருபது வயதானால் எப்போதும் சொர்க்கம்தான்
ஆடைகள் மாற்றுங்கள் ஜாடைகள் மாற்றுங்கள்
தேன் ஆற்றிலே பால் ஊற்றுவோம் நீராடுவோம்
பெண் என்றும் மான் என்றும் உண்டாக்கும்
தெய்வத்தை எந்நாளும் வாழ்த்துங்கள்………(காவேரி)