Maattikitta Maattikitta Tamil Song Lyrics
Maattikitta Maattikitta The song is sung by Mano, Chorus from the Tamil film of Chinna Durai. The movie stars Sarathkumar in the lead role. “Maattikitta Maattikitta” is composed by Ilayaraja, with lyrics written by Palani Bharathi.
Album |
Maattikitta Maattikitta |
Sung By |
Mano, Chorus |
Music |
Ilayaraja |
Lyrics |
Palani Bharathi |
Maattikitta Maattikitta Song Lines (Lyrics) In Tamil & English:
மாட்டிக்கிட்டா மாட்டிக்கிட்டா
சிங்காரச் சின்னக் குட்டி
சிக்கிக்கிட்டா சிக்கிக்கிட்டா
வாலாட்டும் கன்னுக்குட்டி
பட்டணத்தில் கத்ததெல்லாம்
பட்டிக்காட்டில் கொட்டுறியே
ரெட்ட ஜெட போட்டுக்கிட்டு
ஆட்டி ஆட்டி காட்டுறியே
பேன்ட் சட்ட மாட்டுற குட்டிக்கு
வாண்டு பசங்க கூட்டு எதுக்கு
வாக்கப்படுற வயசு
கண்ணு கண்டங்கத்திரி சைஸு
தடுக்கி விடுது வரப்பு
அடி என் கிட்ட என்னடி மொறப்பு..(மாட்டிகிட்டா)
தண்ணியில மீனு தரையில காஞ்சா
கருவாடம்மா….கருவாடம்மா அது கருவாடம்மா
பட்டணத்து காக்கா பட்டிக்காடு வந்தா குயில் ஆகுமா
அது குயில் ஆகுமா
சுத்துகிற மயிலே சுட்டெரிக்கும் வெய்யிலே
கேட்டுக்கடி கிளியே கேழ்வரகு களியே…ஹோய்…
ஒத்த மாட்டு…ஹோய்..வண்டியில ஹோய்
ஒன்ன இப்ப தூக்கட்டுமா…ஹோய்
வம்பு தும்பு…ஹோய்..செஞ்சேயின்னா…..ஹோய்
சாட்ட கொண்டு ஓட்டட்டுமா
பொண்ணுன்னா பேயும் இறங்கும்
பேயப் போல பொண்ணிருக்கு பாத்துக்கோ..(மாட்டிகிட்டா)
ஊருக்குள்ள நமக்கு சட்ட திட்டம் இருக்கு
மீறாதம்மா அத மீறாதம்மா
மீறாதம்மா அத மீறாதம்மா
பொம்பளைக்கு அதுலே கன்செஷன் இருக்கு
தாராளமா…ரொம்ப தாராளமா
பொண்ணும் என்னும் பவரு
ரொம்ப ரொம்பப் பெருசு
பொண்ணு செய்யும் தவறு
பெண் இனத்தின் இழுக்கு….ஹோய்
அச்சத்தையும்….ஹோய்..நாணத்தையும்….ஹோய்
விட்டுப் புட்டு சுத்துறியே….ஹோய்
வெக்கத்தையும்….ஹோய்..மானத்தையும்…..ஹோய்
ஏலம் போட்டு விக்குறியே
அல்லி நீ ராணி இல்லே
கள்ளியின்னு சொல்லுதடி ஊருதான்….(மாட்டிகிட்டா)