Nandhini Nandhini Nenjil Song Lyrics Oruvan Tamil Movie Lyrics

Nandhini Nandhini Nenjil Song Lyrics Oruvan Tamil Movie Lyrics

Nandhini Nandhini Nenjil Tamil Song Lyrics

Nandhini Nandhini Nenjil The song is sung by SP. Balasubramaniam, Sujatha from the Tamil film of Oruvan. The movie stars Sarathkumar in the lead role. “Nandhini Nandhini Nenjil” is composed by deva, with lyrics written by Palani Bharathi.

Album
Nandhini Nandhini Nenjil
Sung By
SP. Balasubramaniam, Sujatha
Music
deva
Lyrics
Palani Bharathi

Nandhini Nandhini Nenjil Song Lines (Lyrics) In Tamil & English:

ஓ நந்தினி…… ஓ நந்தினி…………
ஓ நந்தினி……. ஓ நந்தினி………….
நந்தினி..நந்தினி நெஞ்சில் சரி கம பத நி
வந்து நீ வந்து நீ எந்தன் கண்ணிரண்டை கவனி

நந்தினி..நந்தினி நெஞ்சில் சரி கம பத நி

ஆசை ஆசை ஆசை நெஞ்சில்
அலை அலை அலையாய்
ரசி ரசியென்று ரசிக்குது மனது
துடி துடி துடி துடியாய்
இங்கு ஹா ஹா ஹா என்று நான் துடிக்கின்றேன்
அதை ஹோ ஹோ ஹோ என்று நான் ரசிக்கின்றேன்

வட்ட வட்ட வளையல் தொட்டால்
கல கல கல கலக்க
வாசம் வரும் வரும் உன் கூந்தல் கண்டேன்
கம கம கம கமக்க

நந்தினி..நந்தினி சரி கம பத நி

சிலிர்க்கும் அழகு ஓவியமா..
ஹ சிரிக்கும் அழகு பூவனமா
நடக்கும் அழகு நாட்டியமா
திரனா திரனா தி..ர…னா..

உனது சொற்கள் காவியமா..
கவிஞன் என்று ஞாபகமா
மன்மதன் நடத்தும் நாடகமா
நீதான் நீதான் நி..ஜ..ந்தா..ன்
பூவே உன் மனம் தானே சுவாசங்கள் ஆகியது
நீ வந்து தொட்டால் தானே பூவே பூக்கிறது..

ஓ……..நந்தினி..நந்தினி நெஞ்சில் சரி கம பத நி

நிலவே உனக்குள் பிறை நிலவு..
மலரே உனக்குள் ஒரு அரும்பு
அழகே உனக்குள் புது அழகு ஹ
அடடா… அடடா.. சுகம்தான் ஆஆஆஆன்

விழியில் சுமந்தேன் ஒரு கனவு..
உயிரில் சுமந்தேன் உன் நினவு..
இரண்டும் இணையும் புது உறவு..
இன்பம்.. இன்பம்.. இதுதான் ஆஆஆஆன்..

பிள்ளைப் போலே என்னை மடியினில் தவழவிடு..
போதும் குறும்புகள் போதும் கொஞ்சம் உறங்கவிடு..

ஓ……..நந்தினி..நந்தினி நெஞ்சில் சரி கம பத நி

Leave a Comment