Oh Unnale Naan Penn Tamil Song Lyrics
Oh Unnale Naan Penn The song is sung by Mano, Uma Ramanan from the Tamil film of Ennarukil Nee Irunthaal. The movie stars C.Guru Dutt , Chinni Jeyanth in the lead role. “Oh Unnale Naan Penn” is composed by Ilayaraja, with lyrics written by Vali.
Album |
Oh Unnale Naan Penn |
Sung By |
Mano, Uma Ramanan |
Music |
Ilayaraja |
Lyrics |
Vali |
Oh Unnale Naan Penn Song Lines (Lyrics) In Tamil & English:
ஓ..உன்னாலே நான் பெண் ஆனேனே
ஹூஹூம் ஹூஹூம் ஹூஹூம்
உன் கண்ணாலே நான் பொன் ஆனேனே
ஹூஹூம் ஹூஹூம் ஹூஹூம்…
தேடாத நேரம் இல்லையே
தீராத காதல் தொல்லையே
ஓ..உன்னாலே நான் பெண் ஆனேனே
ஹூஹூம் ஹூஹூம் ஹூஹூம்….
உன் கண்ணாலே நான் பொன் ஆனேனே
ஹூஹூம் ஹூஹூம் ஹூஹூம்..
மாலை நேரப் பூக்களே
ஆவல் மீறிப் பார்க்குதே
வானம் காதல் வீதிதான்
வானம்பாடி பாடுதே
இரவெல்லாம் உன் உறவோடு
என் நாத சொர்க்கலோகம்
கதை பேசும் பெண்ணின் கண்ணில்
கவிதை தென்றல் வீசும்
விரலில் ஊஞ்சல் ஆடும்
விரகதாபம் மேலும் ஏறும்..( உன் கண்ணாலே)
நாணம் மூடும் மௌனமே
கூறும் காதல் வேதமே
காதல் தேவன் பேசினால்
காலம் ஊமை ஆகுமே
இதழ் மேலே என் இதழ் சேர
பெண் உதவி செய்ய வேண்டும்
மடிமேலே என் தலை சாய
என் மனது உன்னைக் கேட்கும்
கேள்வி என்ன கண்ணே
நானும் என்றும் உந்தன் சொந்தமே
ஓ..உன்னாலே நான் பெண் ஆனேனே
ஹூஹூம் ஹூஹூம் ஹூஹூம்….
உன் கண்ணாலே நான் பொன் ஆனேனே
ஹூஹூம் ஹூஹூம் ஹூஹூம்