Ola Kudisaiyile Tamil Song Lyrics
Ola Kudisaiyile The song is sung by S.Janaki from the Tamil film of Ore Oru Gramathiley. The movie stars Nizhalgal Ravi in the lead role. “Ola Kudisaiyile” is composed by Ilayaraja, with lyrics written by Vali.
Album |
Ola Kudisaiyile |
Sung By |
S.Janaki |
Music |
Ilayaraja |
Lyrics |
Vali |
Ola Kudisaiyile Song Lines (Lyrics) In Tamil & English:
ஓஓஓஓஓஓ…
ஓலக் குடிசையிலே பழஞ்சேலையில்
ஊஞ்சலாடும் குயிலின் குஞ்சு இந்த பூம்பிஞ்சு
ரெக்கை இன்னும் மொளைக்கவில்லை இந்த பிஞ்சுக்கு
தாயின் துணை வேணுமம்மா சின்ன பிஞ்சுக்கு
ஓலக் குடிசையிலே பழஞ்சேலையில்
ஊஞ்சலாடும் குயிலின் குஞ்சு இந்த பூம்பிஞ்சு..
முத்துக்கு யாரும் முழுகத்தான் வேணும்
முழுகாம நானே முத்தேடுத்தேனே
மலையோடி பாயும் மணிமுத்து ஆறு
மடியேறி ஆடும் மகனாச்சு பாரு
நான் பாடும் பாட்டு தூங்காதே கேட்டு
அஞ்சாத சிங்கம் போல் ஐயா நீ முன்னேறு
ஓலக் குடிசையிலே பழஞ்சேலையில்
ஊஞ்சலாடும் குயிலின் குஞ்சு இந்த பூம்பிஞ்சு
ரெக்கை இன்னும் மொளைக்கவில்லை இந்த பிஞ்சுக்கு
தாயின் துணை வேணுமம்மா சின்ன பிஞ்சுக்கு
ஓலக் குடிசையிலே பழஞ்சேலையில்
ஊஞ்சலாடும் குயிலின் குஞ்சு இந்த பூம்பிஞ்சு..
நான் செஞ்ச பாவம் மார் வத்திப் போச்சு
வானத்தைப் பாத்த மண் போல ஆச்சு
மண் பானை கூழ குடிச்சாலும் ஏழ
மண்ணாளும் வேள வரக்கூடும் நாள
மீனாட்சி ஆத்தா கண் கொண்டு பாத்தா
மண்ணெல்லாம் பொன்னாகும்
முள்ளெல்லாம் பூவாகும்