Palanaal Aasai Thirunaal Tamil Song Lyrics
Palanaal Aasai Thirunaal The song is sung by P.Suseela, Malasiya Vasudevan from the Tamil film of Indru Poi Naalai Vaa. The movie stars K.Bakkiyaraj in the lead role. “Palanaal Aasai Thirunaal” is composed by Ilayaraja, with lyrics written by Muthulingam.
Album |
Palanaal Aasai Thirunaal |
Sung By |
P.Suseela, Malasiya Vasudevan |
Music |
Ilayaraja |
Lyrics |
Muthulingam |
Palanaal Aasai Thirunaal Song Lines (Lyrics) In Tamil & English:
பலநாள் ஆசை திருநாள் ஆச்சு
மணநாள் காண்போம் வா வா –நாம்
மணநாள் காண்போம் வா வா இது
மாலை சூடும் நேரம்
இனி காண்போம் ராஜ யோகம் (பலநாள்)
மலரில் தூங்கும் பனியும் நானே
பனியை தேடும் ஒளி நீயே
பூவை உடலோ பூச்சரம்
பொங்கும் மனமோ போர்க்களம்
சித்திர பெண்ணே வா அடி செந்தமிழ் முத்தே வா
பூவும் நீயானால் தென்றல் காற்று நான்தானே (பலநாள்)
எழிலார் பாவை இதழோ கோவை
இதிலோர் முத்தம் தரலாமா
மங்கை உன் மேல் சாயவா
கங்கை நதி போல் பாயவா
குங்கும பொட்டாட இந்த மல்லிகை மொட்டாட
யாரும் காணாத சொர்க்கம் இங்கே காண்போமே (பலநாள்)