Pathala Song Lyrics Pathala Tamil Movie Song Lyrics

Pathala Song Lyrics

Pathala Song Lyrics Tamil Song Lyrics

 

Album
Enemy
Sung By
Deepak Blue
Music
Thaman S
Lyrics
Arivu

Watch Pathala Lyrics Music Video

Pathala Lyrics In Tamil

அழகே உன் பார்வ பத்தல
பழக வந்தேன் ஏக்கத்துல
தெனமும் உன்ன கண்டா
நெஞ்சம் கொஞ்சம் சந்தோஷத்துல

அளவா உன் பேச்சு பத்தல
தொலஞ்சேன் நீ பாத்த லுக்கு-ல
ஸ்டெடியா கண்ண பாத்து
பேசத்தானே வார்த்த பத்தல

அழகே உன் பார்வ பத்தல
பழக வந்தேன் ஏக்கத்துல
தெனமும் உன்ன கண்டா
நெஞ்சம் கொஞ்சம் சந்தோஷத்துல

அளவா உன் பேச்சு பத்தல
தொலஞ்சேன் நீ பாத்த லுக்கு-ல
ஸ்டெடியா கண்ண பாத்து
பேசத்தானே வார்த்த பத்தல

நீ வந்ததால தான்
என் திங்களே இப்ப வீக் எண்ட் ஆச்சே
நான் ரொம்ப காலமா இங்க ஸிங்கிள் மேன் ஆச்சே
என் ரெண்டு காலுமே ரெக்கையானதே உன்ன தேடி போக
நாலஞ்சு வாரமா என் னைட்-ம் டே ஆச்சே …

பத்தல பத்தல பத்தல நீ
ஃப்ரெண்ட்-ஆ நெனச்சா பத்தல
பத்தல பத்தல பத்தல ஏ
என் மனஸத ஏத்துக்கல

பத்தல பத்தல பத்தல நீ
அளவா சிரிச்சா பத்தல
பத்தல பத்தல பத்தல ஏ
நான் கெடக்குறேன் ஏக்கத்துல

அழகே உன் பார்வ பத்தல
பழக வந்தேன் ஏக்கத்துல
தெனமும் உன்ன கண்டா
நெஞ்சம் கொஞ்சம் சந்தோஷத்துல

அனுப்பும் ஸ்மைலி தான் பத்தல
அடுக்கும் ஸ்டோரி தான் பத்தல
உனக்கு ஸ்டேட்டஸ் வைக்க ?ஜி ?ஜி எதுவும் பத்தல

ஃபாலோ பண்ணாலும் பத்தல
சோலோ ஆனாலும் பத்தல
எவ்வுளோ லவ்வு ன்னு சொல்ல கூட
தில்லும் பத்தல

நீ வந்ததால தான்
என் திங்களே இப்ப வீக் எண்ட் ஆச்சே
நான் ரொம்ப காலமா இங்க ஸிங்கிள் மேன் ஆச்சே
என் ரெண்டு காலுமே ரெக்கையானதே உன்ன தேடி போக
நாலஞ்சு வாரமா என் னைட்-ம் டே ஆச்சே

பத்தல பத்தல பத்தல நீ
ஃப்ரெண்ட்-ஆ நெனச்சா பத்தல
பத்தல பத்தல பத்தல ஏ
என் மனஸத ஏத்துக்கல

பத்தல பத்தல பத்தல நீ
அளவா சிரிச்சா பத்தல
பத்தல பத்தல பத்தல ஏ
நான் கெடக்குறேன் ஏக்கத்துல

Pathala Lyrics In English

??????? ?? ?????? ???????
??????? ??????? ???????????
???????? ???? ?????
?????? ?????? ??????????????

???? ?? ???????? ???????
????????? ??? ???????? ???? ???
?????? ?? ????? ????????
????????????? ??????? ???????

??? ???????????? ?????
?? ????????? ???? ??????? ????????
???? ????? ??????? ???? ?????? ??? ???????
???? ????? ????????? ??????????????? ???? ????? ????
???????? ??????? ?? ????? ?? ??? ??????…

??????? ??????? ??????? ???
?????? ?? ??????? ???????
??????? ??????? ??????? ??
?? ????????? ?????????????

??????? ??????? ??????? ???
???? ??????? ???????
??????? ??????? ??????? ??
???? ?????????? ?????????????

??????? ?? ?????? ???????
??????? ??????? ???????????
???????? ???? ?????
?????? ?????? ??????????????

??????? ?????? ????? ???????
??????? ????? ????? ???????
?????? ?????? ????? ?? ?? ??????? ???????

?????? ???????? ???????
???? ???????? ???????
???? ????? ?? ????? ????? ????? ??

??? ???????????? ?????
?? ????????? ???? ??????? ????????
???? ????? ??????? ???? ?????? ??? ???????
???? ????? ????????? ??????????????? ???? ????? ????
???????? ??????? ?? ????? ?? ??? ??????…

??????? ??????? ??????? ???
?????? ?? ??????? ???????
??????? ??????? ??????? ??
?? ????????? ?????????????

??????? ??????? ??????? ???
???? ??????? ???????
??????? ??????? ??????? ??
???? ?????????? ?????????????

 

More Info:-

Starring – #Vishal , #Arya , Prakash Raj, Thambi
Ramaiah, Karunakaran, Mamta Mohandas, Mirnalini
Ravi
Song Credits:
Song – Pathala (Tamil)
Singer – Deepak Blue
Lyric – #Arivu
Programmed And Arranged by Thaman S

Cast and Crew:
Written And Directed By Anand Shankar
Produced By S Vinod Kumar
Associate Producers – Sunil Shah , Raja Subramanian
Song Composed By – Thaman S
Background Score Composed By – Sam CS
DOP– RD Rajasekar ISC
Dialogues – Shan Karuppusamy
Screenplay – Anand Shankar , Shan Karuppusamy , S
Ramakrishnan
Production Designer – T Ramalingam
Editor – Raymond Derrick Crasta
Dance Directors – Brindha , Sathish Krishnan
Action Director – Ravi Verma
Sound Designer – A S Lakshminarayanan
Costume Designer – Pritha Agarwal
Executive Producer – S P Chockalingam
First AD – Mukundan
Second AD – Praveen
Publicity Design – Gopi Prasannaa
Still Photographer – D Narendran
Pro – Riaz K Ahmed, Team BA Raju
VFX – Futureworks Media Ltd
Colorist -KS Rajasekaran (Knack Studios)
Digital And Music Partner – Divo
Musician Credits:
Vocal Supervision – Sri Krishna
Additional Programming – Osho V & Siddhant M
Solo Violin – Sandiliya
Brass Session – Babu, Ben, Vijay
Song Recorded @
Prasad Studio (Hyd), V Studio (Chennai)
Mixed & Mastered by Shadab Rayeen At
New Edge Mumbai & New Edge (Ny)
Assisted By – Pukraj
Musicians Co Ordinator – Manikandan
Studio Manager – Seenu
Studio Assistance – Kannan,Lingam,Raju & Ranjith
Digital and Music Partner

 

Leave a Comment