Poovale Indha Boomiyai Tamil Song Lyrics
Poovale Indha Boomiyai The song is sung by Haris Ragavendra from the Tamil film of 4 Students. The movie stars Bharath Arun Naren in the lead role. “Poovale Indha Boomiyai” is composed by Jassie Gift, with lyrics written by Palani Bharathi.
Album |
Poovale Indha Boomiyai |
Sung By |
Haris Ragavendra |
Music |
Jassie Gift |
Lyrics |
Palani Bharathi |
Poovale Indha Boomiyai Song Lines (Lyrics) In Tamil & English:
பூவாலே இந்த பூமியை நிரப்பி
அன்போடு சேர்ந்து ஜெபிப்போம்
சூரிய தீபத்தை கண்ணில் சுமப்போம்
மேகத்தை அள்ளிக் குடிப்போம்
உயரத்தில் உயரத்தில் ரெக்கை விரிப்போம்
ஆகாய வாசல் திறப்போம்
பூமியின் சோகத்தை தொட்டுத் துடைப்போம்
சொர்க்கத்தை மண்ணில் படைப்போம்
பூவாலே இந்த பூமியை நிரப்பி
அன்போடு சேர்ந்து ஜெபிப்போம்
காற்றின் கால்களை கொண்டு நடப்போம்
எல்லைகள் கிடையாது
வீரனின் நெஞ்சில் வாள் முனை வளையும்
வீரங்கள் வளையாது
அன்பினை அடைக்காத்து பொங்கும்
எரிமலை இதயம் இது
எங்களை சுட்டெரிக்க எந்த தீயும் கிடையாது
தீயோடு மூங்கில்கள் சாம்பலாகும்
சங்கீதம் சாம்பலாகுமோ..ஓஓஓஓ…
புத்தன் வாழ்ந்ததும் காந்தி வாழ்ந்ததும்
இந்த மண்ணில்தான்
ரத்தம் கேட்பதும் கண்ணீர் பாய்வதும்
இந்த மண்ணில்தான்
அழுதிடக் கூடாது இனி கண்ணீர் உதவாது
கனவினை ஜெயிக்காமல் விழி மூடிடக் கூடாது
பூவாலே இந்த பூமியை நிரப்பி
அன்போடு சேர்ந்து ஜெபிப்போம்
உயரத்தில் உயரத்தில் ரெக்கை விரிப்போம்
ஆகாய வாசல் திறப்போம்….