Sakthi Koothu Tamil Song Lyrics
Album |
Driver Jamuna |
Sung By |
Deepthi Suresh |
Music |
Ghibran |
Lyrics |
Mahakavi Subramania Bharathi |
Sakthi Koothu Official Lyrics Music Video Watch Online On Lyricsyaya
Sakthi Koothu Song Lines (Lyrics) In Tamil:
தக தக தக தக தக
வென் ட்ரா டோ மோ
சிவ சக்தி சக்தி சக்தி
என்று பா டோ மோ
தக தக தக தக தக
வென் ட்ரா டோ மோ
அக தக தகத்தினிலே உள்நின்றால்
அவள் அம்மை அம்மை எம்மைநாடு பொய்வென்றால்
தக தக நமக் கருள் புரிவாள்
தாலொன்றே
அவள் சரணமென்று வாழ்ந்திடுவோம்
நாமென்றே
தக தக தக தக தக
வென் ட்ரா டோ மோ
சிவ சக்தி சக்தி சக்தி
என்று பா டோ மோ
தக தக தக தக தக
வென் ட்ரா டோ மோ
புக புக புக வின்பம டா
போதெல்லாம்
புறத்தினிலே தள்ளிடுவாள் சூதெல்லாம்
குகைக்குள்ளங்கே இருக்குதடா தீப்போலே
குகைக்குள்ளங்கே இருக்குதடா தீப்போலே
அது குழந்தையதன்
தாயடிக்கீழ் சேய் போலே
தக தக தக தக தக
வென் ட்ரா டோ மோ
சிவ சக்தி சக்தி சக்தி
என்று பா டோ மோ
தக தக தக தக தக
வென் ட்ரா டோ மோ
Sakthi Koothu Song Lines (Lyrics) In English:
Thaka Thaka Thaka Thaka Thaka
Ven Draa Do Mo
Siva Sakthi Sakthi Sakthi
Endru Paa Do Mo
Thaka Thaka Thaka Thaka Thaka
Ven Draa Do Mo
Aka Thaka Thakaththinile
Ulnindraal
Aval Ammai Ammai
Emmainaadu Poivendraal
Thaka Thaka Namak Karul Purivaal Thaalondre
Aval Saranamentru Vaazhnthiduvom Naamendre
Thaka Thaka Thaka Thaka Thaka
Ven Draa Do Mo
Siva Sakthi Sakthi Sakthi
Endru Paa Do Mo
Thaka Thaka Thaka Thaka Thaka
Ven Draa Do Mo
Puka Puka Puka Vinpama Da
Pothellaam
Puraththinile Thalliduvaal
Soothellaam
Kugaikkullangke Irukkuthadaa
Theepole
Kugaikkullangke Irukkuthadaa
Theepole
Athu Kuzhanthaiyathan
Thaayadikkeezh Sei Pole
Thaka Thaka Thaka Thaka Thaka
Ven Draa Do Mo
Siva Sakthi Sakthi Sakthi
Endru Paa Do Mo
Thaka Thaka Thaka Thaka Thaka
Ven Draa Do Mo
Sakthi Koothu Song Official Informations:
Singer: Deepthi Suresh
Music: Ghibran
Lyricist: Mahakavi Subramania Bharathi