Satham Varamal Mutham Tamil Song Lyrics
Satham Varamal Mutham The song is sung by Mano, K.S.Chitra from the Tamil film of My Dear Marthandan. The movie stars Prabhu in the lead role. “Satham Varamal Mutham” is composed by Ilayaraja, with lyrics written by Vali.
Album |
Satham Varamal Mutham |
Sung By |
Mano, K.S.Chitra |
Music |
Ilayaraja |
Lyrics |
Vali |
Satham Varamal Mutham Song Lines (Lyrics) In Tamil & English:
சத்தம் வராமல் முத்தம்
கொண்டாடும் சம் சம்…சம் சம்
சபலம் விடாமல் சரசம்
கொண்டாடும் சம் சம்….சம் சம்
இளமை நதியில் குளிக்க வரவா
இரண்டு கரையை இணைக்க வரவா சம் சம்
ஹோஹோல ராணி ஹோஹோல மேனி
ஹோஹோல தேனி லவ்வாலவ்வுல வாணி
ராணி தேனி வாணி…..ஹஹா ஹஹா…(சத்தம்)
ஈர தென்றல் மாறி சென்ற தூரம் என்ன
இளமை நனையவா….ஓஹோஹோ
ஓர கண்ணில் மாறன் அம்பின் வீரம் என்ன
இனிமை பொழியவா…..
உன்னை சேர்ந்தது சின்ன பூச்செடி
தட்டும் வேளையில் சொட்டும் தேன் துளி
மொத்தத்தையும் தந்தாலும் மிச்சத்தையும்
வெச்சாலும் சரிசமம்……………(சத்தம்)
பேரின்பத்தின் ஆரம்பத்தில் ஓரமென்ன
பருவ வருத்தமா………ஓஹோஹோ
வீரம் கொண்டு ஆரத்துக்கு ஆரம் கட்டு
புதிய விருத்தமா………
மஞ்சள் மேனிதான் மன்னன் மாளிகை
மின்னும் தீபமோ சிந்தும் புன்னகை
எப்பப்போ வந்தாலும்
அப்பப்போ எந்நாளும் இதம் தரும்..(சத்தம்)
–