Semba Tamil Song Lyrics
Album |
Five Six Seven Eight |
Sung By |
Uthara Unnikrishnan |
Music |
Sam C.S |
Lyrics |
Madhan Karky |
Semba Official Lyrics Music Video Watch Online On Lyricsyaya
Semba Song Lines (Lyrics) In Tamil:
செம்பா
கலகலகல பட்டாசாம்
ஏ செம்பா
ஆ ஆ ஆ ஆஆஆ
பஜாரே பேஜராகும்
ஆட்டம் பாருடா
எம்போல ஆட யாருடா
அண்ணாச்சி நானும் ஆடும்
கூத்து ஜாேருடா
ஆடாத வாழ்க்க போருடா
ஏ அண்டா குண்டா கொண்டா
நீ தாளம் போடு வண்டா
எம்போல் இங்கு ஆடடம் போட
யாரு இங்க உண்டா
ஏ சொல்லேன் நீயே
அம்மாவ கண்டா
டேய் ராக்கெட்டு பீட்ட போடுடா
அவங்கள கிட்ட வரவேனான்னு சொல்லு
ஏ வாள மீனு வஞ்சிர மீனு
விக்கிறதுக்கா நானு
நா வானம் மேல மூனு மேல
தாவ புறந்த மானு
காச தேடி ரேசு ஓடும்
வாழ்க்க எனக்கு வேணாம்
நீ பீட்டு ஒன்ன போட்டுவிட்டு
ஸ்வீட்டு ஆடும் தானா
பீட்ட போடு பீட்ட போடு பீட்டு பீட்டு பீட்ட போட்ரா டேய்
போலிஸ்கார் போலிஸ்கார் ஆடுறது தப்பா சார்
போலிஸ் உங்க நண்பன்னு சொன்னாங்க
எ கூட வந்து நீங்க ஆடுன்னா என்னங்க
டேய் ராக்கெட்டு ஓடுரா
ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு
ஆட்டம் போடு ஆட்டம் போடு
எல்லாம் மறந்து நீ
ஆடு ஆடு ஆடு ஆடு ஆடு ஆடு ஆடு
செம்பா
கலகலகல பட்டாசாம்
ஏ செம்பா
கலகலகல பட்டாசாம்
செம்பா
Semba Song Lines (Lyrics) In English:
Semba
Kalakalakala Pattaasaam
Ye Semba
Ah Ah Ah Ahahah
Pagaare Begaraagum
Aattam Paaruda
Empola Aada Yaaruda
Annaachi Naanum Aadum
Koothu Joruda
Aadatha Vaazhkka Porda
Ye Anda Kunda Konda
Nee Thaalam Podu Vanda
Empol Ingu Aattam Poda
Yaaru Inga Unda
Ye Sollen Neeye
Ammaava Kanda
Dei Rocket Beetta Poduda
Avangala Kitta Varavenaannu Sollu
Ye Vaala Meenu Vanjira Meenu
Vikkurathukka Naanu
Naa Vaanam Mela Moonu Mela
Thaava Purantha Maanu
Kaasa Thedi Resu Odum
Vaazhkka Enakku Venaam
Nee Beettu Onna Pottuvittu
Sweetu Aadum Thaanaa
Beeta Podu Beeta Podu Beettu Beettu Beetta Podra Dei
Policekaar Policekaar Aadurathu Thappa Sir
Police Unga Nanbannu Sonnaanga
Ye Kooda Vanthu Neenga Aadunna Ennanga
Dei Rocketu Odurra
Odu Odu Odu Odu Odu Odu Odu Odu
Aattam Podu Aattam Podu
Ellaam Maranthu Nee
Aadu Aadu Aadu Aadu Aadu Aadu Aadu
Semba
Kalakalakala Pattaasaam
Ye Semba
Kalakalakala Pattaasaam Semba
Semba Song Official Informations:
Singer: Uthara Unnikrishnan
Music: Sam C.S
Lyricist: Madhan Karky