Thillalangadi Lady Song Lyrics Thillalangadi Lady Tamil Song Lyrics

Thillalangadi Lady Song Lyrics

Thillalangadi Lady Song Lyrics Tamil Song Lyrics

 

Album
Sivakumarin
Sabadham
Sung By
Hiphop Tamizha
Music
Hiphop Tamizha
Lyrics
Hiphop Tamizha

Watch Thillalangadi Lady Lyrics Music Video

Thillalangadi Lady Lyrics In Tamil

 

என்னடி என்னடி
ரொம்பதான் சீன்-அ போடுற
நில்லு நீ கொஞ்சோ நில்லு நீ
சும்மா தான் அதுப்ப காட்டுற

எதுக்கு எதுக்கு உனக்கு இவளவு திமிரு
எதுக்கு எதுக்கு ஐய்யோ வழிவுடு நவுரு
எதுக்கு எதுக்கு உனக்கு இவளவு திமிரு
மாமாகிட்ட வச்சுகிட்ட காணாபொய்டுவா

டேன்ஸ் னோ றொமேன்ஸ்
எதுனா ப்ளேன்ஸ் இருந்தா சொல்லுடி
சுத்தி என் ஃபேன்ஸ்
இப்ப வந்து டேன்ஸ்
செல்லாது உன் ப்ளேன்ஸ்
தள்ளி நில்லுடி செதரவுடுவேன்

தில்லாலங்கடி லேடி
நான் ஒண்ணா நம்பரு கேடி
நீ எனக்கு ஏத்த ஜோடி
ஆனா புடிக்கல உன்ன போடி

தில்லாலங்கடி லேடி
நான் ஒண்ணா நம்பரு கேடி
நீ எனக்கு ஏத்த ஜோடி
ஆனா புடிக்கல உன்ன போடி

வாரத்துல ஏழு நாளும் உன்ன பத்தி சிந்திப்பேன்
கோர்ட் கேஸ்-னு அலயவுட்டா சட்ட படி சந்திப்பேன்

ஸாஃப்ட்-கு ஸாஃப்ட் நான்
றஃப்-கு றஃப் தான்
டஃபு குடுத்தாலும் தில்லா நிப்பேன் நான்

வில்லாதி வில்லன் தான்
தள்ளாத என்ன தான்
தள்ளி நீ போறதால துள்ளி வறேன்மா

பொல்லாத வில்லி நீ
சும்மாவே கில்லி நான்
உன் பொல்லாத திமிருகெல்லாம் கொள்ளி வைப்பேன் பார்

நான் சும்மா நாச்சிக்கு
ஹையோ சும்மா நாச்சிக்கு
ஒரு மொக்க லாஜிக்-அ சொல்லி பாத்தேண்டி

உன் கண்ணில் மேஜிக்-கு
அதுவும் காதல் மேஜிக்-கு
எதுனா சின்ன கொழந்தைக்கு செஞ்சு காட்டு நீ

டேன்ஸ் னோ றொமேன்ஸ்
எதுனா ப்ளேன்ஸ் இருந்தா சொல்லுடி
சுத்தி என் ஃபேன்ஸ்
இப்ப வந்து டேன்ஸ்
செல்லாது உன் ப்ளேன்ஸ்
தள்ளி நில்லுடி செதரவுடுவேன்

தில்லாலங்கடி லேடி
நான் ஒண்ணா நம்பரு கேடி
நீ எனக்கு ஏத்த ஜோடி
ஆனா புடிக்கல உன்ன போடி

தில்லாலங்கடி லேடி
நான் ஒண்ணா நம்பரு கேடி
நீ எனக்கு ஏத்த ஜோடி
ஆனா புடிக்கல உன்ன போடி

 

Thillalangadi Lady Lyrics In English

 

?????? ??????
????????? ?????-?? ??????
????? ??? ????? ????? ???
?????? ????? ??????? ???????

??????? ??????? ?????? ??????? ???????
??????? ??????? ????? ????????? ??????
??????? ??????? ?????? ??????? ???????
????????? ?????????? ?????? ???????

????? ?? ???????
?????? ????? ??????? ???????
??????? ?? ????
???? ?????? ?????
????????? ?? ?????
?????? ??????? ??????????????

????????????? ????
???? ????? ??????-? ????
??? ?????? ????? ????
???? ???????? ???? ????

????????????? ????
???? ????? ??????-? ????
??? ?????? ????? ????
???? ???????? ???? ????

?????????? ????? ?????? ???? ??????? ?????????
????? ????-?? ?????????? ????? ???? ?????????

????-?? ???? ????
?????-?? ????? ?????
?????-? ???????????? ?????? ?????? ????

???????? ??????? ?????
????????? ???? ?????
?????? ??? ?????????? ?????? ???????

???????? ????? ???
??????? ?????? ????
?? ????????? ?????????????? ????? ?????? ????

???? ????? ????????
????? ????? ????????
??? ????? ?????-?? ????? ?????????

?? ?????? ?????-?
??????? ?????? ?????-?
?????? ?????? ????????????? ????? ????? ???

????? ?? ???????
?????? ????? ??????? ???????
??????? ?? ????
???? ?????? ?????
????????? ?? ?????
?????? ??????? ??????????????

????????????? ????
???? ????? ??????-? ????
??? ?????? ????? ????
???? ???????? ???? ????

????????????? ????
???? ????? ??????-? ????
??? ?????? ????? ????
???? ???????? ???? ????

 

More Info:

#ThillalangadiLady Lyric Video Song |
#SivakumarinSabadham | #HiphopTamizha |
#Sathyajyothi | #IndieRebels
Song: Thillalangadi Lady
Singer: Hiphop Tamizha
Lyrics: Hiphop Tamizha
Composed and Arranged by HipHop Tamizha
Nylon, Steel & Bass Guitars: Joseph Vijay
World and Indian Percussions: Krishna Kishor
Solo Violin: Manoj
Hiphop Tamizha Sound Engineer: Nikhil Mathews
Lyrical video: Gurubaran Mano (MGB Graphics)
Movie: Sivakumarin Sabadham
Starcast: Hiphop Tamizha, Madhuri
Director, Story, Screenplay, Dialogues, Lyrics: Hiphop
Tamizha
Programmer: Vinu
DOP: Arjunraja D.F. Tech
Editing: Deepak S. Dwaraknath
Choreographer: Santhosh
Colorist: Sreejith Sarang
Art Director: Vasudhevan
VFX: Nectar Pixels media
Sound Mixing: Tapas nayak
Sound Engineer: Nikhil Mathews
SFX: Sync Cinema
PRO: Suresh Chandra Rekha D’one
Designs: Amudhan priyan
Executive Producer: Ashwanth Rajendran
Banner: Sathya Jyothi Films and Indie Rebels.
Producer: Hiphop Tamizha, Sendhil Thyagarajan Arjun
Thyagarajan
Audio Label: Think Music

Leave a Comment