Thiravaai Nee Kanne Tamil Song Lyrics
Thiravaai Nee Kanne The song is sung by SP. Balasubramaniam from the Tamil film of Paaru Paaru Pattanam Paaru. The movie stars Mohan in the lead role. “Thiravaai Nee Kanne” is composed by Ilayaraja, with lyrics written by Muthulingam.
Album |
Thiravaai Nee Kanne |
Sung By |
SP. Balasubramaniam |
Music |
Ilayaraja |
Lyrics |
Muthulingam |
Thiravaai Nee Kanne Song Lines (Lyrics) In Tamil & English:
ஆண் :திறவாய் நீ கண்ணே திறவாய் நீ
குழு :ஆ…….எத……
ஆண் :திறவாய் நீ கதவ திறவாய் நீ
குழு :திறவாய் நீ கண்ணே திறவாய் நீ
ஆண் :ஒரு சந்தனக் காவடி தூக்குறேன் பூங்கொடியே
திறவாய் நீ கண்ணே திறவாய் நீ
குழு :திறவாய் நீ கண்ணே திறவாய் நீ
குழு :ஆச வந்தாச்சு அப்பன் சொல்ல தள்ளு
ஆண் :தள்ளு
குழு :அடியே ஆண் பாவம் வேண்டாமுன்னு சொல்லு
ஆண் :வாழ்க்க வேணுமின்னு பொம்பளதான் கேப்பா
குழு :ஹா……
ஆண் :புருஷன் நான் கேட்டா போடுறியே தாப்பா
குழு :ஹா…..
ஆண் :யோகம் வந்து எனக்காக காத்திருக்கு தேவி
யோகம் வந்து எனக்காக காத்திருக்கு தேவி
குழு :தன்ன தன தானானா தன்ன னன தானா
ஆண் :ஒன்னப் புடிப்பேன் கட்டி அணைப்பேன்
சொர்க்கக் கதவ தட்டித் தொறப்பேன்
ரொக்கப் பணத்தில் துள்ளி குதிப்பேன்
ரெக்கை இன்றி வானத்துல பறப்பேன்
ஆண் :திறவாய் நீ கண்ணே திறவாய் நீ
குழு :திறவாய் நீ கண்ணே திறவாய் நீ
ஆண் :ஒரு சந்தனக் காவடி தூக்குறேன் பூங்கொடியே
திறவாய் நீ கண்ணே திறவாய் நீ
குழு :திறவாய் நீ கண்ணே திறவாய் நீ
ஆண் :குருவும் சுக்கிரனும் கூடி வரும்போது
குழு :ஹா…
ஆண் :குறுக்கே நிக்கிறது கூறு கெட்ட ஆளு
குழு :ஹா…
ஆண் :தாலி கட்டி சன்னியாசி ஆக்கியதும் ஏனோ
தாலி கட்டி சன்னியாசி ஆக்கியதும் ஏனோ
பொண்ண வெலைக்கு விக்க நினைக்கும்
அப்பன் எதுக்கு உன்னைத் தவிர
வேறு கதியே இல்லை எனக்கு
ஆசைகள் உன்னிடமே இருக்கு
ஆண் :திறவாய் நீ கதவ திறவாய் நீ
குழு :திறவாய் நீ கண்ணே திறவாய் நீ
ஆண் :ஒரு சந்தனக் காவடி தூக்குறேன் பூங்கொடியே
திறவாய் நீ கண்ணே திறவாய் நீ
குழு :திறவாய் நீ கண்ணே திறவாய் நீ
ஆண் :ஆ… திறவாய் நீ கதவ திறவாய் நீ
குழு :திறவாய் நீ கண்ணே திறவாய் நீ