Udhaya Kalame Nanaintha Song Lyrics Panjami Tamil Movie Lyrics

Udhaya Kalame Nanaintha Song Lyrics Panjami Tamil Movie Lyrics

Udhaya Kalame Nanaintha Tamil Song Lyrics

Udhaya Kalame Nanaintha The song is sung by P.Suseela from the Tamil film of Panjami. The movie stars Sathiyaraj in the lead role. “Udhaya Kalame Nanaintha” is composed by Ilayaraja, with lyrics written by Vairamuthu.

Album
Udhaya Kalame Nanaintha
Sung By
P.Suseela
Music
Ilayaraja
Lyrics
Vairamuthu

Udhaya Kalame Nanaintha Song Lines (Lyrics) In Tamil & English:

உதயகாலமே நனைந்த மேகமே
மொழியின் கதவு திறந்து
விழியில் விடியல் புலர்ந்தது
அமுதம் பொழிந்து விளைந்த தமிழில்
புலமை பிறந்தது………(உதய)

செம்பருத்தி தோட்டம் பனியில் நீராடும்
தென்னை இளம் தோப்பு
வெய்யிலில் குளிர் காயும்
கன்னிக் கனவு கண்ணில் உறங்கும்

ஈரக் கரை ஓரம் சாரல் விழும் நேரம்
காதல் வந்தால் எழுந்து சிரித்து
கொழுந்து விரிக்கும் இளைய பூச்செடி
உதய காலமே நனைந்த மேகமே……

பொன் விளையும் நேரம்
பூக்களின் மாநாடு
மகரந்தச் சேற்றில் வண்டுகள் விளையாட்டு
எந்தன் விழிக்குள் உன்னைத் தேடு

இலைகளின் மீதும் கிளைகளின் மீதும்
கொஞ்சும் தமிழால் உனது பெயரும்
எனது பெயரும் எழுதப் போகிறேன்
உதய காலமே நனைந்த மேகமே……

Leave a Comment