Varayo Varayo Thendral Neeye Song Lyrics Engal Selvi Tamil Movie Lyrics

Varayo Varayo Thendral Neeye Song Lyrics Engal Selvi Tamil Movie Lyrics

Varayo Varayo Thendral Neeye Tamil Song Lyrics

Varayo Varayo Thendral Neeye The song is sung by P.Suseela from the Tamil film of Engal Selvi. The movie stars Nageswara Rao in the lead role. “Varayo Varayo Thendral Neeye” is composed by K.V.Mahadevan, with lyrics written by A.Maruthakasi.

Album
Varayo Varayo Thendral Neeye
Sung By
P.Suseela
Music
K.V.Mahadevan
Lyrics
A.Maruthakasi

Varayo Varayo Thendral Neeye Song Lines (Lyrics) In Tamil & English:

வாராயோ வாராயோ
தென்றல் நீயே வந்து எந்தன் சேயும்
கண் உறங்க வீசாயோ
வாராயோ வாராயோ….

வானகமென்னும் சோலைதனிலே
மலரும் தாரகை எல்லாம்
ஆனந்தமாக கனவில் தோன்றி
ஆடிப் பாட என் செல்வம்
கண் உறங்க வீசாயோ……..(வாராயோ)

பிள்ளையும் தாயும் சேரா வண்ணம்
பிரித்தே வாட்டிய போதும்
உள்ளத்தில் ஊறும் உண்மை அன்பை
பிரிக்க சக்தி ஏது கண் உறங்க வீசாயோ (வாராயோ)

Leave a Comment