Veerabadrane Saatchi Tamil Song Lyrics
Veerabadrane Saatchi The song is sung by Sankar Mahadevan, Gopika Poornima from the Tamil film of Anthapuram. The movie stars Parthiban in the lead role. “Veerabadrane Saatchi” is composed by Ilayaraja, with lyrics written by Palani Bharathi.
Album |
Veerabadrane Saatchi |
Sung By |
Sankar Mahadevan, Gopika Poornima |
Music |
Ilayaraja |
Lyrics |
Palani Bharathi |
Veerabadrane Saatchi Song Lines (Lyrics) In Tamil & English:
வீரபத்ரனே சாட்சி ருத்ரனே சாட்சி
மஞ்சள் குங்குமம் சாட்சி வானமே சாட்சி
பழிக்கு பழி தீர்த்தோம் மாகாளியம்மா
மானம் மரம் காத்தோம் திரிசூலியம்மா
படையல் கொள் மாதா
தை தக தை துடி கொட்டுது பாரையா
தை தக தை துடி கொட்டுது பாரையா
தை தக தை நமை வெல்வது யாரையா
ஏன் அச்சமடா எல்லாம் துச்சமடா நீ தீயானால்
சாம்பல் மிஞ்சாது வேங்கை தூங்காது
வாளைத் தீட்டு
ஏ தை தக தை துடி கொட்டுது பாரையா
தை தக தை நமை வெல்வது யாரையா
கண்கள் காட்டு கதை முடிப்போம்
கடமை என்றால் உயிர் கொடுப்போம்
பகைவன் உதிரம் குடித்து வைப்போம்
வாசல் எங்கும் தெளித்து வைப்போம்
எமனோடு மோதும்
ஓ… ஓ… ஓ… ஓ…எவன் மிஞ்சக் கூடும்
ஓ… அய்யா உன் சேனை அசைக்காதோ வானை
பகைவன் தலையை அறுப்போம்
அதை உனது காலில் வைத்தோம் உனது பெருமை
உயிரை கொடுத்தும் காக்கின்றோம்
ஏ தை தக தை துடி கொட்டுது பாரையா……
அட அதோ அதோ பகை எல்லாம்
கையைக் கட்டுதையா
உன்பேர் சொன்னால் ஊரே அஞ்சும் அய்யா
நரசிம்மம் நீ தானே தூணை விட்டு வாய்யா
மன்னவா சொல்லு நீ மறுபடி படை எழும்
எந்தன் ரத்தம் யாவும் உங்களின் சொந்தம்
பந்தியிலே தானா படையிலும் முந்தும்
னா னா ஆனனா தென்மதுரச் சீமையில்
நீ பாண்டியக் குல வம்சம்
மீசை முறுக்கி பாஞ்சு அதை வாலை நறுக்கி ஓட்டு
நீ ஓங்கி உதைக்க மலைகள் இங்கு தூள் படும்
ஏ தை தக தை துடி கொட்டுது பாரையா….