Vettukili Vetti Vantha Song Lyrics Priyanka Tamil Movie Lyrics

Vettukili Vetti Vantha Song Lyrics Priyanka Tamil Movie Lyrics

Vettukili Vetti Vantha Tamil Song Lyrics

Vettukili Vetti Vantha The song is sung by Mano, Swarnalatha from the Tamil film of Priyanka. The movie stars Jayaram in the lead role. “Vettukili Vetti Vantha” is composed by Ilayaraja, with lyrics written by Pulamai Pithan.

Album
Vettukili Vetti Vantha
Sung By
Mano, Swarnalatha
Music
Ilayaraja
Lyrics
Pulamai Pithan

Vettukili Vetti Vantha Song Lines (Lyrics) In Tamil & English:

ஆண் :வெட்டுக் கிளி வெட்டி வந்த
வெட்டி வேரு வாசம் காத்தோட ஒட்டி வருது
பெண் :ஒட்டிக்கிட்டு ஒட்டி வந்த
ஒட்டியாணம் போலே ஒண்ணாக ஒட்டி வருது

குழு :வெட்டுக்கிளி வெட்டி வந்த
வெட்டிவேரு வாசம் காத்தோட ஒட்டி வருது
குழு :ஒட்டிகிட்டு ஒட்டி வந்த
ஒட்டியாணம் போலே ஒண்ணாக ஒட்டி வருது

ஆண் :இட்டுக்கோ இட்டுக்கோ வண்ணக் கோலம்
தொட்டுக்கோ தொட்டுக்கோ கொஞ்ச நேரம்
பெண் :என்னான்னு சொல்லிபோ
என்னை கையில் அள்ளி போ

சொர்க்கம் கையில் சிக்கி போச்சு
அதை சொல்லி சொல்லி சொக்கி போச்சு
சொர்க்கம் கையில் சிக்கி போச்சு
அதை சொல்லி சொல்லி சொக்கி போச்சு

ஆண் :வெட்டுக் கிளி வெட்டி வந்த
வெட்டி வேரு வாசம் காத்தோட ஒட்டி வருது
பெண் :ஒட்டிக்கிட்டு ஒட்டி வந்த
ஒட்டியாணம் போலே ஒண்ணாக ஒட்டி வருது

பெண் :பூவாடை காத்தடிச்சு மேலாடை போயிருச்சு
பன்னீரும் தான் எனக்கு தீயாக மாறிடுச்சு
ஆண் :தொட்ட பக்கம் தேனா போச்சு
ஆத்தா ஆத்தா ஆத்தா எல்லை மீறி போகும்
சும்மா பாத்தா பாத்தா பாத்தா

பெண் :ஆளான பொண்ணு நெஞ்சிலே நெஞ்சிலே
அம்மாடி ஏதோ பண்ணுற நீ
ஆண் :பல நாளாக நானும் கெஞ்சுறேன் கெஞ்சுறேன்
சும்மா தான் சாக்கு சொல்லுற நீ

குழு :இட்டுக்கோ இட்டுக்கோ வண்ணக் கோலம்
தொட்டுக்கோ தொட்டுக்கோ கொஞ்ச நேரம்

என்னான்னு சொல்லிபோ
என்னை கையில் அள்ளி போ
சொர்க்கம் கையில் சிக்கி போச்சு
அதை சொல்லி சொல்லி சொக்கி போச்சு

குழு :வெட்டுக் கிளி வெட்டி வந்த
வெட்டி வேரு வாசம் காத்தோட ஒட்டி வருது
ஒட்டிக்கிட்டு ஒட்டி வந்த
ஒட்டியாணம் போலே ஒண்ணாக ஒட்டி வருது

ஆண் :ஊரெங்கும் தோரணமாம் தேரோடும் ஊர்வலமாம்
சந்தோசம் பூத்திருக்கும் சங்கீத ராகங்களாம்
பெண் :ஹோலி ஹோலி பாட்டு பாடும்
மாமோய் மாமோய் மாமோய்
தாலி எப்போ போடப்போறே..ஆமா ஆமா ஆமோய்

ஆண் :முத்தாத என் இளம் நொங்கு நீ நொங்கு நீ
என்னோட சொந்தம் இங்கு நீயே
பெண் :கல்யாணம் பண்ணு பங்குனி பங்குனி
கண்ணா என் வாழ்வின் பங்கு நீயே

குழு :இட்டுக்கோ இட்டுக்கோ வண்ணக் கோலம்
தொட்டுக்கோ தொட்டுக்கோ கொஞ்ச நேரம்

என்னான்னு சொல்லிபோ
என்னை கையில் அள்ளி போ
சொர்க்கம் கையில் சிக்கி போச்சு
அதை சொல்லி சொல்லி சொக்கி போச்சு

ஆண் :வெட்டுக் கிளி வெட்டி வந்த
வெட்டி வேரு வாசம் காத்தோட ஒட்டி வருது
பெண் :ஒட்டிக்கிட்டு ஒட்டி வந்த
ஒட்டியாணம் போலே ஒண்ணாக ஒட்டி வருது

Leave a Comment