Who Am I Tamil Song Lyrics
Album |
Prince |
Sung By |
Arivu |
Music |
Thaman S |
Lyrics |
Arivu |
Who Am I Official Lyrics Music Video Watch Online On Lyricsyaya
Who Am I Song Lines (Lyrics) In Tamil:
தா லல்லா லல்லா லே
தலலா லல்லா லே
தல்லா லல்லா லல்லா லல்லா லல்லா லே
கோச்சுக்கினு பேச மாட்ற
குயினு குயினு
நீ கொஞ்சாம என் நெஞ்சுக்குள்ள
பெயினு பெயினு
பெயின கொஞ்சம் ஆத்தலான்னு
போட்டேன் போனு
என் போன் எடுத்து கேட்டுட்டியே
நீ யாருனு
ஹய்யோ நா யாரு
ஹேய் ஹு அம் ஐ
னேன் எவரு
ஹய்யோ ஞான் ஆரா
தா லல்லா லல்லா லே
தலலா லல்லா லெ
தல்லா லல்லா லல்லா லல்லா லல்லா லே
ஹேய் அன்ஃபாலோ பாண்டாலும் அன்பிருக்கும்
நம்ம அச்சாலும் புச்சாலும் லவ் இனிக்கும்
ரெண்ட்னாலா என் கண்ணில் னோ உறக்கம்
எம்மா கொஞ்சூண்டு காட்டேண்டி ஈவிரக்கம்
இது பஞ்சு போன்ட்ர மனசு மா
பல பஞ்சாயத்து எதுக்கு மா
புடிச்சா சேந்துக்கலாம் ஜோடி ஜோடி
சும்மா குறுக்க வந்து நிக்குறாரே அப்பா அப்பா
ஒரு ப்ரேக் இல்லாத சைக்கிளா
என்ன சுத்த விட்ட கோகிலா
உருட்டுல நம்பர் ஒன்னு நீதானம்மா
அதில் விழுந்து போச்சு வஞ்சிக்கோட சமஸ்தானம்மா
ஹய்யோ நா யாரு
ஹேய் ஹு அம் ஐ
னேன் எவரு
ஞான் ஆரா
தா லல்லா லல்லா லே
தலலா லல்லா லெ
தல்லா லல்லா லல்லா லல்லா லல்லா லே
கோச்சுக்கினு பேச மாட்ற
குயினு குயினு
நீ கொஞ்சாம என் நெஞ்சுக்குள்ள
பெயினு பெயினு
பெயின கொஞ்சம் ஆத்தலான்னு
போட்டேன் போனு
என் போன் எடுத்து கேட்டுட்டியே
நீ யாருனு
ஹய்யோ நா யாரு
ஹேய் ஹு அம் ஐ
னேன் எவரு
ஞான் ஆரா
தா லல்லா லல்லா லே
தலலா லல்லா லே
தல்லா லல்லா லல்லா லல்லா லல்லா லே
Who Am I Song Lines (Lyrics) In English:
Thaa Lalla Lalla Le
Thalala Lalla Le
Thalla Lalla Lalla Lalla Lalla Le
Kochukkinu Pesa Maatra
Queenu Queenu
Nee Konjama En Nenjukkulla
Painu Painu
Pain-ah Konjam Aathalannu
Potten Phone-u
En Phone Eduthu Kettuttiye
Nee Yaarunu
Hayyo Naa Yaaru
Hey Who Am I
Nen Evaru
Hayyo Njaan Aaraa
Thaa Lalla Lalla Le
Thalala Lalla Le
Thalla Lalla Lalla Lalla Lalla Le
Hey Unfollow Pantaalum Anbirukkum
Namma Achaalum Puchaalum Love Inikkum
Rendnaala En Kannil No Urakkam
Yemma Konjoondu Kaattendi Eevirakkam
Idhu Panju Pontra Manasu Ma
Pala Panjaayathu Edhukku Ma
Pudicha Sendhukkalaam Jodi Jodi
Summa Kurukka Vandhu Nikkurare Daddy Daddy
Oru Break Illaadha Cycle-ah
Enna Sutha Vitta Kokila
Uruttula Number One-u Needhaanamma
Athil Vizhundhu Pochu Vanjikota Samasthanamma
Hayyo Naa Yaaru
Hey Who Am I
Nen Evaru
Njaan Aaraa
Thaa Lalla Lalla Le
Thalala Lalla Le
Thalla Lalla Lalla Lalla Lalla Le
Kochukkinu Pesa Maatra
Queenu Queenu
Nee Konjama En Nenjukkulla
Painu Painu
Pain-ah Konjam Aathalannu
Potten Phone-u
En Phone Eduthu Kettuttiye
Nee Yaarunu
Hayyo Naa Yaaru
Hey Who Am I
Nen Evaru
Njaan Aaraa
Thaa Lalla Lalla Le
Thalala Lalla Le
Thalla Lalla Lalla Lalla Lalla Le
Who Am I Song Official Informations:
Singer: Arivu
Music: Thaman S
Lyricist: Arivu