Yaar Padum Padal Song Lyrics Pattukku Naan Adimai Tamil Movie Lyrics

Yaar Padum Padal Song Lyrics Pattukku Naan Adimai Tamil Movie Lyrics

Yaar Padum Padal Tamil Song Lyrics

Yaar Padum Padal The song is sung by S.Janaki, Malasiya Vasudevan from the Tamil film of Pattukku Naan Adimai. The movie stars Ramarajan in the lead role. “Yaar Padum Padal” is composed by Ilayaraja, with lyrics written by Gangai Amaran.

Album
Yaar Padum Padal
Sung By
S.Janaki, Malasiya Vasudevan
Music
Ilayaraja
Lyrics
Gangai Amaran

Yaar Padum Padal Song Lines (Lyrics) In Tamil & English:

யார் பாடும் பாடல் என்றாலும்
சேராது உன்னைச் சேராது
காற்றில் கலந்தேதான் போகும் ஒரு பாட்டு
காதில் கேட்கும் நேரம் அது காதல் சொல்லுதா
ஏழை வேதம் காதல் நம் நெஞ்சம் பாடுதா….(யார்)

கனவே வாழ்வாக வாழ்வே கனவாக
வளத்தேன் உயிரை வீணாக
நெடு நாள் பயணம் இன்றோடு ஓய்ந்ததென்ன
நினைவும் கனவும் இன்றோடு சாய்ந்ததென்ன

பூவுக்குள்ள சோகம் எல்லாம் யார் அறியக் கூடும்
சூடி விட்ட பின்னாலே வாடி அது சாகும்
காதல் பொய்யாச்சு அது கானல் நீராச்சு
இதயம் ஒன்று இரண்டாச்சு…….(யார்)

அன்பில் இரண்டேது இருந்தால் அன்பேது
துன்பம் இனி மேல் இங்கேது
மருந்தால் பிழைக்கும் உடல்தானா நான் கொண்டேன்
விருந்தாய் படைக்கும் இசையாலே நான் எழுந்தேன்

உன்னைப் போல ஜீவன் மட்டும் கேட்பதற்குத்தான்
தேனைப் போல தேவன் எந்தன் குரல் கொடுத்தான்
கானல் நீர் இங்கே புது கங்கை நீராக
எங்கெங்கும் பாயட்டும் காதல் வாழட்டும்…(யார்)

Leave a Comment