Yaaro Yaaro Iva Tamil Song Lyrics
Album |
Pattathu Arasan |
Sung By |
Yazin Nizar |
Music |
Ghibran |
Lyrics |
Mani Amuthavan |
Yaaro Yaaro Iva Official Lyrics Music Video Watch Online On Lyricsyaya
Yaaro Yaaro Iva Song Lines (Lyrics) In Tamil:
யாரோ யாரோ இவ
யாரு பெத்த மவ
இறங்கி றங்கி நெஞ்ச திங்குற திருடுறா
சதா சதா சிவ
சரவண பவ
நர நரம்பில் தொட்டு மீட்டுறா தம்புரா
தட்டான் தட்டாங் கொள்ள
சிட்டான் சிட்டாம் புள்ள
பற பறன்னு பாச்ச காட்டுறா கண்ணுல
நட்டா நட்டா உள்ள
மொட்டா மொட்டா மெல்ல
மண மணன்னு வாசம் வீசுறா உசுருல
யுகமா யுகமா தெரிஞ்ச முகமா
இருக்கா இவ தான்
இதயம் விடுமா
யாரோ யாரோ இவ
யாரு பெத்த மவ
இறங்கி றங்கி நெஞ்ச திங்குறா திருடுறா
எடக்கா மடக்கா அழகா இருக்கா
வடக்கா கிழக்கா எங்க தான் இருப்பா
அலஞ்சேன் திரிஞ்சேன் அவளின் நெனப்பா
ஒரு நாள் அவ என் வெரல புடிப்பா
அடியே மாமன் மடியில் ஒறங்கு
அடுத்த நிறுத்தம் நம்ம ஊர் எறங்கு
யாரோ யாரோ இவ
யாரு பெத்த மவ
இறங்கி றங்கி நெஞ்ச திங்குறா திருடுறா
நட்டா நட்டா உள்ள
மொட்டா மொட்டா மெல்ல
மண மணன்னு வாசம் வீசுறா உசுருல
யுகமா யுகமா தெரிஞ்ச முகமா
இருக்கா இவ தான்
இதயம் விடுமா
யாரோ யாரோ இவ
யாரு பெத்த மவ
இறங்கி றங்கி நெஞ்ச திங்குறா திருடுறா
சதா சதா சிவ
சரவண பவ
நர நரம்பில் தொட்டு மீட்டுறா தம்புரா
Yaaro Yaaro Iva Song Lines (Lyrics) In English:
Yaaro Yaaro Iva
Yaaru Peththa Mava
Erangi Rangi Nenja Thingura Thiruduraa
Sathaa Sathaa Siva
Saravana Bava
Nara Narambil Thottu Meetturaa Thamburaa
Thattan Thattang Kolla
Chittaan Chittaam Pulla
Paraparannu Paachchak Kaatturaa Kannula
Nattaa Nattaa Ulla
Mottaa Mottaa Mella
Mana Manannu Vaasam Veesuraa Usurula
Yugamaa Yugamaa Therinja Mugamaa
Irukkaa Ivathaan
Ithayam Vidumaa
Yaaro Yaaro Iva
Yaaru Peththa Mava
Erangi Rangi Nenja Thingura Thiruduraa
Edakkaa Madakkaa Azhaga Irukkaa
Vadakkaa Kizhakkaa Engathaan Iruppaa
Alanjen Thirinjen Avalin Nenappaa
Oru Naal Ava En Virala Pudippa
Adiye Maaman Madiyil Orangu
Aduththa Niruththam Namma Oor Erangu
Yaaro Yaaro Iva
Yaaru Peththa Mava
Erangi Rangi Nenja Thingura Thiruduraa
Nattaa Nattaa Ulla
Mottaa Mottaa Mella
Mana Manannu Vaasam Veesuraa Usurula
Yugamaa Yugamaa Therinja Mugamaa
Irukkaa Ivathaan
Ithayam Vidumaa
Yaaro Yaaro Iva
Yaaru Peththa Mava
Erangi Rangi Nenja Thingura Thiruduraa
Sathaa Sathaa Siva
Saravana Bava
Nara Narambil Thottu Meetturaa Thamburaa
Yaaro Yaaro Iva Song Official Informations:
Singer: Yazin Nizar
Music: Ghibran
Lyricist: Mani Amuthavan