Yedharkennai Sandhithai Song Lyrics Kaalangalil Aval Vasantham Movie

Yedharkennai Sandhithai Song Lyrics Kaalangalil Aval Vasantham Movie

Yedharkennai Sandhithai Tamil Song Lyrics

Album
Kaalangalil Aval Vasantham
Sung By
Mugen Rao
Music
Hari S R
Lyrics
Mohan Rajan

Yedharkennai Sandhithai Official Lyrics Music Video Watch Online On Lyricsyaya

Yedharkennai Sandhithai Song Lines (Lyrics) In Tamil:

எதிர்க்கென்னை சந்தித்தாய்
உயிர் காதல் காண்பித்தாய்
நீ இன்று பாவம் அன்பே

பேரன்பில் தண்டித்தாய்
எனை என்று மன்னிப்பாய்
உன் பின்னே வந்தேன் அன்பே

என் தவறாலே இதயம்
தவியாய் தவிக்கிறதே
இரு விழி ரெண்டும் கடலாய்
தனியே அழுகிறதே

நான் எப்போதும் உனக்கு பொருத்தம் இல்லையடி
அதை எப்போதோ எனக்குள் உணர்ந்தேன் உண்மையடி

உடைந்தாலும் என் நெஞ்சம்
உனக்காக அழும் கொஞ்சம்
செய்தேனே ஓர் வஞ்சம் என் சிநேகிதி

Yedharkennai Sandhithai Song Lines (Lyrics) In English:

Edharkennai Sandhithaai
Uyir Kaadhal Kaanbithaai
Nee Indru Paavam Anbe

Peranbil Thandithai
Enai Endru Mannippaai
Un Pinne Vandhen Anbe

En Thavaraale Idhayam
Thaviyaai Thavikkiradhe
Iru Vizhi Rendum Kadalaai
Thaniye Azhugiradhe

Naan Eppodhum Unnaku Porutham Illaiyadi
Adhai Eppodho Ennakul Unarndhen Unmaiyadi

Udaindhalum En Nenjam
Unakkaga Azhum Konjam
Seidhene Or Vanjam En Snegidhi

Yedharkennai Sandhithai Song Official Informations:

Singer: Mugen Rao
Music: Hari S R
Lyricist: Mohan Rajan

Leave a Comment